May 1, 2014

ஐயம் வேண்டாம்! சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் தீபாவளி வெளியீடே: இயக்குநர் செல்வராகவன்

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'என்ஜிகே' படம் குறித்து வதந்தி பரவிய நிலையில், அதுகுறித்து படத்தின் இயக்குநர் செல்வராகவன் கீச்சுப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

சூர்யா தற்போது...

May 1, 2014

உயிருக்கு உலையானது! காணொளி காட்சிகளைப் பார்த்து பிரசவம் பார்த்த அப்பாவித்தனம்

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  திருப்பூர் காங்கயம் சாலை புதுப்பாளையம் ரத்னகிரிஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் அகவை 34. இவர் திருப்பூரில் உள்ள பின்னலாடை சந்;தை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா அகவை 28. தனியார் பள்ளியில் ஆசிரியையாக...

May 1, 2014

இந்தியாவில் மோடியும் பாகிஸ்தானில் இம்ரான்கானும், என்றால் எலியும் பூனை விளையாட்டுக்கு பஞ்சம் இருக்காதாம்.

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சராக உலகின் முதல் கிரிக்கெட் வீரராக இம்ரான் கான் பதவியேற்றால், பாகிஸ்தான் இந்தியா உறவில் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது. அவரது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு, ஆசிய கண்டத்தில்...

May 1, 2014

அதிமுகவைக் கைப்பற்றப் போகிறார் ரஜினி! புதுக்கட்சி எல்லாம் தொடங்கப் போவதில்லையாம்

09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ரஜினிகாந்த்தை அதிமுகவில் இணைத்து அதன் மூலம், பாஜக ஆதாயம் அடையலாம் என சில தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள போதிலும், மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும்...

May 1, 2014

காரைக்குடி அரசு பள்ளியில் தமிழ் கற்கும் அமெரிக்க மாணவர்!

09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  அரசு பள்ளியில் தமிழ் கற்பதற்காக அமெரிக்க மாணவர் காரைக்குடி வந்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தி வருகின்றனர்....

May 1, 2014

ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டுகள் சிறை 50000 அபராதம்! குஜராத் படேல் சமூக இடஒதுக்கீடு போராட்ட வழக்கு

09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  குஜராத் மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடந்தது. ஹர்திக் படேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.

ஹர்திக் படேல் உட்பட...

May 1, 2014

பாஜகவை வீழ்த்த வேண்டும்; ஆர்எஸ்எஸ் ஐ அப்புறப் படுத்த வேண்டும்! தலைமைஅமைச்சர் பதவியையும் விட்டு கொடுக்க தயார்: காங்கிரஸ்

09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பாராளுமன்றத்துக்கு இன்னும் ஏழே ஏழு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் இப்போதே தொடங்கி விட்டன.

பாரதிய ஜனதா கட்சி 29 மாநிலங்களில் தனது முதல் கட்ட ஆய்வை முடித்து...

May 1, 2014

தெருவில் வீசிய பணத்தை எடுக்காத பொதுமக்கள்! நடந்தது தென்கொரியாவில்

09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  தென்கொரியாவில் உள்ளது டேகு என்ற பகுதி. இங்கு ஒரு பெண், தன்னிடம் உள்ள விலை உயர்ந்த காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார். கூடவே கட்டுக்கட்டாக பணத்தையும் அள்ளி கையில் வைத்துக் கொண்டார்.

நகரின் பல இடங்களுக்கு காரில் சென்றுக்கொண்டே...

May 1, 2014

63 விழுக்காட்டு வாக்குகள் பதிவு! கருத்துக் கணிப்பில் மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கானது என்று

08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  நடுவண் அரசில் நான்காண்டு பாஜகவின் நிலைபாடு குறித்து மக்களின் கருத்தறிய ஒரு தனியார் தொலைக்காட்சி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.  

அதில் பாஜக அரசு இந்த நான்கு ஆண்டுகளில் யாருக்காக இருந்திருக்கிறது என்ற...