May 1, 2014

இப்படி கூட மேடையில் பேசலாமா! இந்தியாவில் அறிவுஜீவிகளை எல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும்: பசனகவுடா பாட்டீல் சர்ச்சை பேச்சு

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலம், பிஜப்பூர் மாவட்டம், விஜயபுரா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னா. இவர் நேற்று விஜயபுரா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், 'நாட்டில் உள்ள அறிவுஜீவிகளும்,...

May 1, 2014

இணையத்தில் பரவிய விஸ்வரூபம்2ன் சாதிமதம் பாடல் கமல் எழுதியதாம்

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் 'விஸ்வரூபம்-2' படத்தின் பட விளம்பரம் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில், பட வெளியீட்டுக்கு இன்னும் பதின்மூன்று நாட்கள் மட்டுமே உள்ளதாக...

May 1, 2014

படித்துக் கொண்டே பகுதி நேரமாக மீன்வணிகத்தில் கல்லூரி மாணவி! பினராயி விஜயன் பாராட்டு

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன் அகவை 19. இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இயல்அறிவு இளவல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

கல்லூரிக்குச் சென்ற நேரம் போக மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன்...

May 1, 2014

பாகிஸ்தானியர் தலைமை அமைச்சரை விளையாட்டு அரங்கத்தில்! தமிழர்கள் முதல்வரைத் தீர்மானித்தோம் திரையரங்கில்

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத்தில் தலைமை அமைச்சராகும் முதல் கிரிக்கெட் வீரர்  என்று இம்ரான்கான் அறியப் பட இருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர்...

May 1, 2014

இன்று சந்திர கிரகணம்! விஞ்ஞானமும் சொல்கிறது; பஞ்சாங்கத்தாலும் சொல்ல முடிகிறது; ஆய்வுசெய்வோம்

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன், புவி, நிலா மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய ஒளி சந்திரனுக்கு செல்லாமல் புவி மறைத்துக் கொள்கிறது. அப்போது ஏற்படுவது தான் சந்திர கிரகணம் ஆகும். இந்நிலையில் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணம்...

May 1, 2014

வேன் வண்டியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவது பாதுகாப்பு கருதியே; பள்ளி நிருவாகம் புரிந்து கொள்ள வேண்டும்

11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாங்காடு அடுத்த கொளப்பாக் கத்தில் லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. மொட்டு வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தொலைவில் உள்ள மாணவர்கள் வந்துசெல்ல, பள்ளி சார்பில்...

May 1, 2014

அதிகாரத்தை பயன் படுத்தி அத்து மீறிய பெண்காவலரும், அவரை தற்காலிக பணிநீக்கம் செய்யவைத்த கார்ப்பரேட் அதிகாரமும்

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராக இருப்பவர் நந்தினி. இவர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள நீல்கிரீஸ் பல்பொருள் அங்காடிக்கு நேற்று சென்றார். அங்கு பேசியில் பேசிக்கொண்டே சிறு சிறு பொருட்களை எடுத்து சட்டைப்...

May 1, 2014

பங்களா என்று பெயர் மாற்றத் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது! கிழக்கு வங்கம் ஒன்று இல்லாத போது மேற்கு வங்கம் பெயர் எதற்கு?

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருந்தபோது, வங்காள தேசம், கிழக்கில் அமைந்தது கிழக்கு வங்காளம் என்றும், மேற்கில் அமைந்தது மேற்கு வங்கம் என்றும் அழைக்கப் பட்டது.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, முகமதியர்கள் அதிகம்...

May 1, 2014

இதழியலாளர்களைக் கிச்சுகிச்சு மூட்டிய ராகுல்காந்தி!

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  நடுவண் அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அதன் மீது விவாதம் நடைபெற்ற விவாதத்தின் மீது ராகுல் காந்தி பேசியிருந்தார். அப்போது அவர் பேசி முடித்தவுடன் தலைமைஅமைச்சர் மோடியை...