20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், 82 ஆயிரம் ரூபாய், சம்பளம் வாங்குகிறார். நம்ம வீட்டு பையன், மண்டி போட்டு படித்து, பொறியியல்படிப்பு முடித்து, வேலையில் சேர்ந்தால், 10 ஆண்டுகள் தாண்டினால் கூட, 50 ஆயிரம் சம்பளத்தை தாண்டுவதில்லை. அவர்களுக்கு,...
20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வங்கிகளில், குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதமாக ரூ.4,988 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா பாராளுமன்றத்தில் பதிகை செய்த...
20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்தில் குடும்ப அமைப்பு குறித்த விளக்கம் ஒன்றை பார்த்துவிட்டு, கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை பதிந்து இருக்கிறார்.
கிரிக்கெட் மட்டுமில்லாமல் அரசியல், சமுதாயம் குறித்து...
20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை என்பது ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளையரல்லாத இனத்தவர்கள் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்.
எழுபது ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் நிலை பெற்றிருந்த இந்தக் கொள்கை...
20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ், மோடியை நேற்று சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்த இந்த சந்திப்பின் போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக...
20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஷ்ய உலங்கு வானூர்திகள் வானில் ஒன்றன் மீது மற்றொன்று மோதிய விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் சைபீரியா பகுதியில் நடந்துள்ளது. வட மேற்கு சைபீரியாவின் வான்கோர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. எம்ஐ-8 வகை உலங்கு வானூர்தி 15 பயணிகள், 3...
20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவிற்கு பின், மாநிலத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள், அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கின் இழுபறி: எடப்பாடி-பன்னீர் அதிமுக...
20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்விகி, சோமாட்டோ, புட் பாண்டா, ஊபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள், செல்பேசி செயலி மூலம், கட்டளை பெறப்பட்டு உணவுகளை, வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு எடுத்து வந்து கொடுக்கும், சேவையை செய்து வருகின்றன. இதற்காக, பல்வேறு உணவகங்களுடன், இந்த...
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேஎன்ஆர்மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் பொறுக்கிஸ். 'பொறுக்கிஸ்க்கு கீழே அல்ல நாங்கள்' என்ற துணைத் தலைப்போடு இடம் பெற்றுள்ளது.
பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்,...