May 1, 2014

கேரளாவிற்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாமென அமெரிக்க அரசு எச்சரிக்கை! 7மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  கேரளாவிற்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று, அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால், இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய...

May 1, 2014

27விடுதிகளுக்கு மூடி முத்திரை வைக்க உச்சஅறங்கூற்றுமன்றம் 48 மணி நேரம் கெடு! நீலகிரி ஆட்சியர் தீவிர நடவடிக்கை

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 விடுதிகளுக்கு முத்திரை வைக்க உச்சஅறங்கூற்றுமன்றம் 48 மணி நேரம் கெடு விதித்ததையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

நீலகிரியில்...

May 1, 2014

திருவரங்கம் அரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ள வழக்கில், டிவிஎஸ் குழும தலைவர் கைதுக்கு ஆறு கிழமைகள் தடை

25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திருவரங்கம் அரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராசன் நரசிம்ம26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ன் என்பவர் உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். அதில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதும், பெரிய பெருமாள்...

May 1, 2014

திருமுருகன் காந்தி கைதுக்காக பல மாநில காவல்துறை ஒரு மாதமாக தயார் நிலையில்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை உலகத்திற்கு தெரிவித்தாராம்

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கவன ஈர்ப்பு சுற்றறிக்கை என்பது  குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு பயணம் செல்வதோ அல்லது வெளி நாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக்...

May 1, 2014

தனிப்பட்ட மனிதர்களின் நம்பிக்கை மதம்; அதற்கு அரசின் ஊக்குவிப்பு தேவையா என்ன! தேவையென்கிறது ஆதித்தியாநாத் அரசு

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  உத்தராகண்ட் மாநிலம் ஹரித் துவாரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் வரை 130 கி.மீ. தூரம் ஆண்டுதோறும் சிவபக்தர்கள் காவடி ஏந்தி யாத்திரை செல்வது வழக்கம். காசியாபாத்தில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூசைகள் செய்ய, கங்கை நீரை...

May 1, 2014

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 திட்டமிட்டபடி வெளியாகும்! படத்துக்கு தடை விதிக்க சென்னை அறங்கூற்றுமன்றம் மறுப்பு

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர்அறங்கூற்றமன்னத்தில்  கடந்த வியாழனன்று மனு பதிகை...

May 1, 2014

வெளிநாடுகளில் படிக்கச் சென்ற 22 இந்திய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி! தனியார் முகவரகங்கள் சமர்ப்பித்த போலிச் சான்று

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்வி உயர்நிலை படிப்புக்காகச் செல்லும் மாணவர்கள் தனியார் முகவரகங்களை அணுகி வருகின்றனர். இதனால், ஏற்படக்கூடிய விளைவுகளைப் பெற்றோர்களும் மாணவர்களும் கவனிக்கத் தவறி விடுகின்றனர்....

May 1, 2014

மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்பு! மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு மீண்டும் இன்று முழு அடைப்பு

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

அப்போது...

May 1, 2014

அமெரிக்காவை எப்படி நாங்கள் நம்ப முடியும்! நம்பிக்கையிழந்த ஈரான் கேள்வி

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. 

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா,...