May 1, 2014

அதிர்ச்சிக்குள்ளான பிக்பாஸ் போட்டியாளர்கள்! கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மறைந்த செய்தி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு, பிக்பாஸ் நேற்று கருணாநிதியின் மறைவு செய்தியை கூறினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக...

May 1, 2014

71 ஆண்டுகளுக்குப் பிந்தைய ஞானோதயம்! ஒன்றிணைந்த இந்தியாவிற்கு ஜின்னா தலைமைஅமைச்சர் ஆகியிருக்கலாம்: தலாய்லாமா

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, பாகிஸ்தான் தேச தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா விடுதலைக்குப் பிறகு இந்தியத் தலைமைஅமைச்சர் ஆகியிருக்கலாம் என தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவா மாநிலம், பனாஜியில்...

May 1, 2014

கருணாநிதி அவர்களோடான மலரும் நினைவையும் இரங்கலையும் தமிழில் கீச்சு பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: கருணாநிதிக்காக தமிழில் இரங்கல் தெரிவித்து கீச்சு பதிவிட்டுள்ளார் வடஇந்திய நடிகர் அமிதாப் பச்சன்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு...

May 1, 2014

மெரினா வழக்கில் வெற்றி! கருணாநிதி தன்னை வாழ்த்திய பாராட்டு வரிகளை உண்மையாக்கிய வழக்கறிஞர்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டபோது தமிழக அரசு மறுத்தது. இதை எதிர்த்து திமுக உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் திமுக சார்பில் திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன் அணியமானார். வில்சன்...

May 1, 2014

கருணாநிதி மட்டுமே 14 இந்தியத் தலைமை அமைச்சர்களோடு தமிழக உரிமைக்கான குரல் கொடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: கருணாநிதி என்ற தலைவர் மட்டுமே 14 இந்தியத் தலைமை அமைச்சர்களோடு தமிழக உரிமைக்கான  குரல் கொடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.

திருக்குவளையில் பிறந்த கருணாநிதி 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5முறை முதல்வராகவும் இருந்துள்ளார்....

May 1, 2014

மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்! அண்ணாவுக்கு வலது புறமாக தம்பி கருணாநிதிக்கு படுக்கை

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதியின் வலது புறத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கத்தை மெரினா கடற்கரையில் அண்ணா...

May 1, 2014

மெரினாவில் உறக்கம்! நீண்ட காலம் தமிழக முதல்வராக பதவியிலிருந்த தலைவர் கலைஞர்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக முதல்வராக 6863 நாட்கள் பணியாற்றி சாதனைப் படைத்ததலைவர் கருணாநிதி அவர்கள்.

தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி. அவர் 6863 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக 5239...

May 1, 2014

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு!

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்:...

May 1, 2014

சட்டச் சிக்கல்! முன்னால் இடம் பிடித்த செயலலிதாவிற்கு வழிவிட்டால்தான் கலைஞருக்கு இடம் கேட்கவே முடியும்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுவர்கள் ரமேஷ்...