May 1, 2014

டெல்லி தமிழர்கள் அசத்தல்! பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர், செங்கோட்டையில் நடைபெற்ற விடுதலைநாள் விழாவில்

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் இன்று நடைபெற்ற விடுதலைநாள் விழாவில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றி உரையாற்றினார். டெல்லியின் தமிழ் பள்ளிகளின் தமிழர்கள் தமது பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு விழாவிற்கு வந்திருந்தனர்.

வெள்ளை...

May 1, 2014

மோடியின் விடுதலைநாள் உரை ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுஜேர்வலா

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் 72-வது ஆண்டு விடுதலை நாள் இன்று நாடு முழுவதும் ஆட்சியாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் மோடி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

இந்த நிலையில்,...

May 1, 2014

பதவியேற்பில் கோட் கடன் வாங்கி அணிந்த இம்ரான்கான்! இணையத்தில் பரவி அவரின் எதார்த்தம் போற்றிக் கொள்ளப்பட்டு வருகிறது

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திங்கட் கிழமையன்று  நாடாளுமன்றத்தில் இம்ரான்கான்  பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு  நாடாளுமன்றத்துக்கான அடையாள அட்டை பெறுவதற்காக  புகைப்படம்...

May 1, 2014

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அறங்கூற்றுவர் கைது

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கானா மாநிலத்தில் உரிமையியல் அறங்கூற்றுவர் சத்திய நாராயணராவ் அகவை 28 மீது பாலியல் புகார் எழுந்து உள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் அளித்த புகாரில், அறங்கூற்றுவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து,...

May 1, 2014

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா; படத்தின் பெயர் #எளஸ்கே 13

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகில் பெண் துரைச்சியாக இயங்கி வரும்; நயன்தாரா மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு கதைத்தலைவியாக நடிக்க உள்ளார்.

படத்திற்கு எஸ்கே 13 என்று தற்காலிகமாக பெயரிடப் பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனின்...

May 1, 2014

எந்த கட்சியையும் ஆட்டி படைக்கவில்லை! பொன்.ராதாகிருஷ்ணன் தகவல். ஆம், அவர்கள் அப்பன் குதிருக்குள் இல்லையாம்.

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த கட்சியும் உடைந்து போவதை, பாஜக விரும்பாது. திமுக, அதிமுக இடையே இரண்டு தலைமுறைகளாக உள்ள பரஸ்பர பகைதான், அவர்களுக்கு பலம்.

தமிழகத்தில் உள்ள எந்த கட்சியையும் நாங்கள் ஆட்டி படைக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு அந்த அச்சம் உள்ளது....

May 1, 2014

வந்தது எழுபத்தி இரண்டாவது விடுதலை நாள் விழா; விடுதலை!

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர்  மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1,484 கோடி: நான்கு ஆண்டுகளில் 84 நாடுகளுக்குப் பயணம்.

முகேஷ் அம்பானியின் ஆண்டு வருமானம் பதினைந்து கோடி. இருபது கோடி ரூபாய் விலையுள்ள கார் இந்தியாவில் புழக்கத்தில்...

May 1, 2014

எண்ணிம இந்தியாவிற்கு நேர்ந்த அவலம்! விடுதலை நாளுக்கு முந்தைய நாளில்; புனே வங்கிக் கிளையில் ரூ.94 கோடி மாயம்

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாட்டின் முதன்மை நகரங்களில் நிலவும், நிர்வாகம், சமூக, பொருளாதார, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மக்கள் எளிதாக வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக, எளிதான வாழ்க்கை குறியீட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தப்...

May 1, 2014

எடப்பாடி அரசே காரணமாக இருக்க முடியும்! வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் 14வது இடத்தில் சென்னை. மோடி அரசே காரணம், திருப்பூர் 29ல்

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மஹாராஷ்டிராவில் உள்ள, புனே, நவி மும்பை மற்றும் மும்பை ஆகிய நகரங்கள், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. நடுவண் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்துவதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில்.

நாட்டின் முதன்மை...