May 1, 2014

இயங்கலை பத்திர பதிவு விண்ணப்பத்தின் முகப்பு பக்கத்தில் ஆங்கிலம் கிடையாது! தமிழக அரசு திட்டவட்டம்

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இயங்கலைப் பத்திரப்பதிவு முறையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து, தமிழில் மட்டுமே பத்திரப்பதிவு செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதில், ஆங்கில மொழியையும் இணைக்கக் கோரி பிரகாஷ்ராஜ் என்ற...

May 1, 2014

கணினி திரை மூலம் படிக்கும் மாணவர்கள்! சிவகாசி அரசு பள்ளியில் 15 வகுப்பறைகளில் கணினி திரை

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் கணினி திரை மூலம் பாடம் நடத்தும் நடவடிக்கை தொடங்கப் பட்டு உள்ளது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் உள்ள இந்தப் பள்ளி 122 ஆண்டு பழமை வாய்ந்த அரசு தொடக்கப்...

May 1, 2014

காவல்துறையினரைக் கண்டித்து தொண்டர்களை விடுவித்தார் அறங்கூற்றுவர்! ஆற்றில் தூர்வாரும் சேவையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சுமார் 12 பேர் அமராவதி ஆற்றில் தூர் வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். புதிய மற்றும் பழைய ஆற்றுப்பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு இந்த வேலையில் இறங்கினர். அங்கு ஏராளமான...

May 1, 2014

கேரள மழை தமிழகத்தையும் பாதித்தது! வணிக அடிப்படையாக

08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓணம் திருவிழாவிற்காக பூக்களை வாங்க கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கன்னியாகுமாரி மாவட்ட பூக்கள் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கேரளாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பெய்த அடைமழை...

May 1, 2014

கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி! வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி நிர்வாகம் குறித்த முடிவுகள் மீது

07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவியை ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, பல்வேறு அமைப்பினரும் நிதி உதவி...

May 1, 2014

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டுகளில் இந்தியா தோல்வியுற்ற நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் 18-ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணியில் முரளி விஜய், தினேஷ் கார்த்திக் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்குப்...

May 1, 2014

இணையத்தில் தீயாய் பரவும் காணொளி! தமிழகத்தின் அன்புணர்ச்சியைப் புகழ்ந்து பாராட்டும் கேரள இளைஞர்

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் நிதி மற்றும் நிவாரண உதவிகளை அள்ளி கொடுத்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்தும், தமிழர்களை புகழ்ந்தும், பாலக்காட்டை சேர்ந்த சிரிஜித் என்ற இளைஞர் காணொளி...

May 1, 2014

பிக் பாஸ் இரண்டில் வாகை சூடப்போவது யார்! வைஷ்ணவி கணிப்போடு இணைய ஆர்வலர்கள் விருப்பம் ஒத்துப் போவதாகவே தெரிகிறது

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி பேட்டிகள் கொடுப்பதில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் யார், யார் எல்லாம் இறுதி வரை வருவார்கள் என்று இணைய ஆர்வலர்களின் கேள்விக்கு, தாடி பாலாஜி,...

May 1, 2014

ஆங்கிலேயர் ஒருங்கிணைப்புக்கு பிந்தைய சென்னைக்கு 379வது பிறந்தநாள் இன்று

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பன்னெடுங்காலமாக குமரிக் கண்டம், நாவலந்தேயம், தமிழகம் என்றறியப் படும் பகுதிகள், சேர சோழ பாண்டியர்களாலும், குறுநில மன்னர்களாலும் முழுக்க முழுக்க தமிழே ஆட்சி மொழியாகக் கொண்டு ஆளப்பட்டு வந்தன. 

இன்றைக்கு இருக்கிற சென்னை,...