May 1, 2014

இணைய ஆர்வலர்கள் அச்சத்தில்! ஸ்டாலின் சவாலை ஏற்று களமிறங்கியுள்ள எச்.ராஜா; இணையத்தை அசிங்கப் படுத்துவாரோ

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸடாலின், இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று...

May 1, 2014

தெலுங்கு கவிஞர் வராவர ராவ் புனேயில் கைது! இந்தியத் தலைமை அமைச்சர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டினாராம்

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோரேகான் பகுதியில் இடதுசாரிகளுடன் தொடர்புடையவர்களாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், மோடி, அமீத்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்து கடிதம் சிக்கியதாம். இக்கடித்ததை...

May 1, 2014

பாகிஸ்தான் புதிய அரசு! இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க தயார் படுத்திக் கொண்டிருக்கிறதா? உண்மையான தீர்வுகளை நோக்கி நகருகிறதா?

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதில் மனித உரிமைகள் துறை அமைச்சராக ஷிரீன் மஸாரி உள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஷிரீன் மஸாரி, நீண்ட காலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு...

May 1, 2014

மீனவர்கள் நலனுக்குத் தனி அமைச்சகம் உருவாக்கப்படும்! மீனவர்களிடம், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி உறுதி

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: லண்டனில் இருந்து திரும்பிய ராகுல் காந்தி இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார், அங்கிருந்து செங்கனூர், ஆலப்புழாவில் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்...

May 1, 2014

திரைப்படப் பாணியில் அசத்தோ அசத்து என்று அசத்தும் தமிழக மாவட்ட ஆட்சியர்கள்! இந்தியாவே மூக்கில் விரல் வைக்கிறது

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக மாவட்ட ஆட்சியர்கள், மக்களை அசத்தோ அசத்து என்று அசத்தும்  வகையில் செயல்படத் தொடங்கியுள்ளனர். 

சேலம் பக்கம் போனால் ரோகினி கலக்குகிறார். நெல்லைப் பக்கம் போனால் ஷில்பா பிரபாகர் மிரட்டுகிறார். சரி நீலகிரி...

May 1, 2014

வியுகம் அமைகிறதா அதிமுகவில்! தினகரனுடன் சமரசமாகச் சென்று நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள; பன்னீர்?

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சமரசமாக செல்வது தான் நல்லது என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே தங்களுக்குள் பேசத் தலைப்பட்டுள்ளனர். தர்மயுத்தம் நடத்தி அ.தி.மு.க.வை உடைத்த பன்னீர் செல்வம், பின்னர்...

May 1, 2014

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியாக வேண்டுமாம்! சுப்பிரமணிய சுவாமியின் தொடர் அறிவாளித்தனம்

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர் ராஜபக்சேமீது தீவிர பாசம் கொண்டவர்....

May 1, 2014

மாதவன், அனுஷ்கா இணையும் வசனமில்லாத படம் சைலன்ட்

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் அதிரடி படமான சைலன்ட் என தலைப்பிட்டுள்ள வசனங்களே இல்லாத பேசும் படமாக உருவாகிறது. (அப்புறம் எதற்கு வெறுமனே மூன்று மொழிகள் என்று வரையறை? உலக மொழிகள் எல்லாவற்றிலும் வெளியிட வேண்டியது தானே?...

May 1, 2014

கேரளாவிற்கு இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிதியுதவி! மற்ற வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இதை பின்பற்றலாம்

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி...