May 1, 2014

அதிகரித்துக்கொண்டே போகிறது! தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு எடுக்காமல் தில்லாலங்கடிப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை

தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் தில்லாலங்கடி இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி விடை...

May 1, 2014

மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்கள் வாக்களிப்பதை எதிர்த்த மதுரை பாஜக முகவர் கைது

'இந்தியா மதச் சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுடைய மத நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டப்படி, யாரும் எந்த உடையை வேண்டுமானாலும் அணிந்து வந்து வாக்களிக்கலாம்.' என்றார், மாநில தேர்தல் ஆணையர்...

May 1, 2014

கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவது உறுதியாம்! விக்ரம்-2 விரைவில் வெளியாக வேண்டியது காரணமாம்

தற்போது கமலஹாசனின் விக்ரம் படத்தின் படபிடிப்புக்காக அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி உறுதியாகி இருக்கிறது.

08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் விலகுவது உறுதி என்று தெரியவருகிறது....

May 1, 2014

புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அறங்கூற்று அமைச்சரின் எச்சரிக்கை!

ஜெனிவாவில் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க முடியும். அதனால் இங்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை. இவ்வளவு காலமும் இவ்வாறான அறிக்கைகள் வெளிவந்துகொண்டு தானே இருந்தன. இனியும் அறிக்கை வெளியிடப்படும். அது கடுமையாக இருக்கும் என்பதற்காக இங்கு எதுவுமே மாறப் போவதில்லையே!...

May 1, 2014

விஜய் நீலங்கரை வாக்குச்சாவடியில் அதிகாலையிலேயே வாக்களித்தார்! சர்கார் படத்திற்குப்பிறகு விஜய் வாக்களிப்பு கவனிக்கப்படுகிறது

சர்கார் படத்திற்குப்பிறகு விஜய் வாக்களிப்பு சிறப்புக் கவனம் பெறும்நிலையில்- நடப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் அதிகாலையில் முதல் ஆளாக நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை புரிந்தார். 

07,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

நீட் சமூகநீதிக்கு எதிரானது! நெஞ்சம் கணக்கச் செய்கிறது- ஆ.கோபண்ணா திரட்டி அளிக்கும் தகவல்கள்

நீட் சமூகநீதிக்கு எதிரானது என்று இதழியலாளர் ஆ.கோபண்ணா திரட்டி அளித்துள்ள தகவல்கள்- இப்படியொரு வரலாற்றுக் கொடுமையா? என்று தமிழ்மக்களின் நெஞ்சைக் கணக்கச் செய்வதாக அமைந்துள்ளது.

06,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35...

May 1, 2014

தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை- தமிழ்த் தெருவில் தமிழர்களே இல்லை! அன்று பாவேந்தர் பாரதிதாசன். இன்று இயக்குநர் பேரரசு

தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை என்று அன்று, பாவேந்தர் பாரதிதாசன் கண்டித்திருந்த அதே தெருவில் இன்று தமிழர்களே இல்லையே என்ற ஆதங்கத்தை அறிக்கை ஆக்கியுள்ளர் இயக்குநர் பேரரசு.

05,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இரண்டு தமிழ்த் தெருக்கள். அவற்றுள், பாரதிதாசன் தமிழ்த்...

May 1, 2014

கங்கை அமரன் நெகிழ்ச்சிப் பதிவு! ஹிந்தி திரைஇசை ஆதிக்கத்திலிருந்து தமிழ்த் திரைஇசையை மீட்ட வரலாற்றுப் பெருமகனோடு சந்திப்பு

தமிழ்த் தெருவெங்கும் ஹிந்தித் திரைஇசைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில், அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று பாடி தமிழ்த்திரை இசையை மீட்டெடுத்த வரலாற்று பெருமகன் இளையராசாவின் சந்திப்பு குறித்து கங்கை அமரன் நெகிழ்ச்சிப்...

May 1, 2014

இன்று நிறைவுநாள்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈடுபடும் கட்சிகளின் பரப்புரைகளுக்கு

இத் தேர்தலில், ஆளும் திமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. தமிழ்மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கும்...