22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை செய்வதில் இனிமேல் நடுவண் அரசு குறுக்குசால் ஓட்ட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கினார்.
உச்ச அறங்கூற்று மன்ற...
21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதோ அந்த பறவை போல படத்தை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடை’ படத்தின் சுவரொட்டியைப் பார்த்து விசால் மிரண்டிருக்கிறார்.
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அதோ அந்த பறவை...
21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்ஸ் நாட்டின் பிரபல ‘தசால்த்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஐக்கிய முற்போக்கு...
உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுள், அண்மையில் தனது 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஒரு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் தொடங்கிய கூகுள், இப்போது, இணைய உலகின் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, கூகுள்...
20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி இன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி உள்ளனர். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி...
20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா இன்று போபால் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட இதழியலாளர்கள் மரணம் அடைந்தால் தற்போது அரசின் சார்பில் அவர்களின் குடும்பத்துக்கு...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் நிகழும் நடப்புகளைப் பார்த்தால், பொன்னியின் செல்வன், அகிலனின் கயல்விழி போன்ற வரலாற்றுப் புதினங்கள் படிப்பது போல ஒரே பரபரப்பாகவும் திகிலாகவும் இருக்கிறது.
யார் நல்லவர்? யார் கெட்டவர்? யார் தலைநிமிரச் செய்யப்...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காமராசர் வாழ்க்கை வரலாற்றை காமராசர் பெயரில் திரைப்படமாக இயக்கியவர் அ.பாலகிருஷ்ணன். அடுத்து எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தயாரித்து இயக்குகிறார்.
இப்படத்தின் விளம்பரக் காணொளி நேற்று வெளியானது. இதுபற்றி...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் இருந்து சேலத்திற்கு தொடர்வண்டியில் ரூ145 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. சென்னை சேலம் இடைப்பட்ட தூரம் 334கி.மீட்டர்கள். நம்மை ஒரு கிமீட்டர் அழைத்துச் செல்வதற்கு நாம் தொடர்வண்டித் துறைக்கு செலுத்தும் கட்டணம் 43காசுகள்...