May 1, 2014

தீயாகப் பரவிவரும் எச்.ராஜா காணொளி! இந்த முறை தன்கொச்சைப் பேச்சை தமிழக காவல்துறை தலைவர் மீது அரங்கேற்றியுள்ளார்

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் அறங்கூற்றுமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி...

May 1, 2014

ஏழுபேர் விடுதலையைத் தாமதப் படுத்துகிறாரா ஆளுநர்! தமிழ்மக்கள் போராடினால் பார்த்துக் கொள்ளலாம் என்று

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன், உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஒரு கிழமை முடிந்துள்ளது.

ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள எழுவரை விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக...

May 1, 2014

நடுவண் அமைச்சராக உள்ளதால் தன்பாடு கொண்டாட்டம்தான்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு தன்னை பாதிக்கவில்லை என்கிறார் ராம்தாஸ் அத்வாலே

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது....

May 1, 2014

இறந்தும் வாசித்தார் கலைஞர் கவிதாஞ்சலி, மெரினாவில் அண்ணாவுக்கு! இன்று அண்ணா பிறந்தநாள்

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்ணாவின் மறைவின் போது திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதாஞ்சலி மிகவும் போற்றிக் கொள்ளப்பட்டது. இந்தக் கவிதாஞ்சலி, அண்ணாவின் பிறந்தநாளான இன்று மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் ஒலிபரப்பப்பட்டது.

அண்ணா மறைந்தபோது...

May 1, 2014

நம்பமுடியாத பயங்கரம்! ராஜநாகத்தை நாக்கில் கடிக்க வைத்து போதை ஏற்றும் வாலிபர்கள்

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜ நாகத்தின் நஞ்சுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனராம் பல ஆண்டுகளாகப் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். ஏதோ ஒரு சூழலில் ராஜ நாகத்தின் நஞ்சுக்கும் அவர்கள் அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ராஜ...

May 1, 2014

நேற்று திமுக ஆட்சிக்கு இறுதியானது மின்வெட்டு! நாளை பாஜக ஆட்சிக்கு இறுதியாகப் போவது பெட்ரோல்விலையேற்றம்

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கடைசியாக ஆட்சி புரிந்த திமுக மின்வெட்டு காரணமாகத்தான் தனது ஆட்சியை இழந்தது. தமிழகம் முழுவதும் எப்போதும் இருளாகவேயிருக்கும். மின்வெட்டு மின்வெட்டு மின்வெட்டு தமிழகம் முழுவதும் இதே பேச்சாக இருக்கும்.

செயலலிதா அவர்கள்...

May 1, 2014

நிழல் வாக்கெடுப்பு தெரிவிக்கும் தகவல்! பிக்பாஸ் வீட்டில் நாளை வெளியேறப் போகிறவர் ஐசுவர்யா

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாளை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறவர் ஐசுவர்யாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் வாக்கெடுப்புகளோடு சில நிழல் வாக்கெடுப்புகளும் இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவைகளில், பிக்பாஸ் வாக்கெடுப்பு போல கமுக்க...

May 1, 2014

செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் பயங்கர கலவரம்! 144 தடை

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 2வது நாளான நேற்று 144 தடை உத்தரவை மீறி கல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் பலர் மண்டை உடைந்தன. நெல்லை மாவட்டம் செங்கோட்டை, மேலூர் வண்டிமறிச்சம்மன் கோயில் முன் விநாயகர் சதுர்த்தி...

May 1, 2014

அமெரிக்காவில் கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான புயல் காற்று, கொந்தளித்து எழுந்த கடல் அலைகள்

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. 

இந்தப் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று...