May 1, 2014

ராஜபக்சே சுப்பிரமணிய சாமியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்து கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் சுற்றுப் பயணம்

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு நெருக்கமான நண்பர், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே. ராஜபக்சே சுப்பிரமணிய சாமியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்து கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் சுற்றுப்; பயணம் மேற்கொண்டு...

May 1, 2014

சின்னத்திரை உதவி இயக்குநர், காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. நிலானியும், சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரை யொருவர் விரும்பி வந்ததாகத் தெரிகிறது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு...

May 1, 2014

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.35.40 க்கு கொடுக்க தயார்! பாபாராம்தேவ், மோடி அரசுக்கு அறைகூவல்

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு அனுமதித்தால் இந்தியா முழுவதும் ரூ.35.40க்கு பெட்ரோல், டீசல் வழங்குவதாக யோக குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் பாபாராம்தேவ்: அரசு சில வரிச்சலுகைகளோடு...

May 1, 2014

இனியாவது உணர்வாரா எச்.ராஜா! எந்த உயிரினத்தையும் தொடர்ந்து சீண்டுகிறவன் ஒருநாள் கடிபடுவான் என்பதை

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை  உயர் அறங்கூற்றுமன்றம் குறித்து அவர்...

May 1, 2014

நம்பிக்கை, அவநம்பிக்கை நோக்கம் என்ன! மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம், திருமங்கலம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முகமது தாஜூதீன் அகவை 29. இவரது மனைவி அன்சுல் பாத்திமா அகவை 24. இருவரும் தற்போது விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கிருட்டிணாபுரத்தில் வசித்து  வருகின்றனர்....

May 1, 2014

வாங்கலாமா இந்தப் மிடுக்குப்பேசியை! 5நிமிடத்தில் 200 கோடி அள்ளிய போகோஎப்1 மிடுக்குப்பேசியில் எச்டிதரத்தில் காணொளி வராதாம்

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு நாட்களுக்கு முன்பு முதல் முறையாக விற்பனைக்கு வந்த போகோஎப்1 சியோமி மிடுக்குப்பேசி வெறும் ஐந்தே நிமிடங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாக கீச்;சுவில் அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது.

ஐந்து...

May 1, 2014

எச்.ராஜா மீது நடவடிக்கை! அரசு பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்துறை குறித்தும், அறங்கூற்றுத்துறை குறித்தும் மோசமாக விமர்சித்த எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே மெய்யப்புரத்தில்; விநாயகர் சிலை...

May 1, 2014

காவல் துறையை மோசமாக பேசியதான எச்.ராஜா காணொளி! அதையும் தாண்டி வேகமாக பரவும் அது தான் இல்லையெனும் பல்டி

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய விசயங்களை பேசிவிட்டு பின் அதில் இருந்து பின் வாங்குவது புதிய விசயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல முறை தவறான கருத்துக்களை பேசிவிட்டு, அட்மின் பேசியது இது என்று கூறி தப்பித்தவர்தான் எச்.ராஜா....

May 1, 2014

ஹிந்தி மொழிநாள் கூட்டத்தில், தாய்மொழிக் கல்வியில்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று பேசிய வெங்கய்ய நாயுடு

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதை ஏன் அரசு கொண்டாட வேண்டும் என்று ஒரு சில அரசு விழாக்கள் மீது நமக்கு கேள்வி எழும். தாங்கள் பின்பற்றி வரும் கொள்கைக்காக சில நேரங்களில் தன்னிச்சையாக இந்த வேலையைச் அரசு அதிகாரிகளே முன்னெடுத்துச் செய்வார்கள்.

ஹிந்தி....