04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் சதுப்பு நிலங்கள், சென்னையின் நீராதாரமாக விளங்கி வருகின்றன. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தனியார் பெரும்புள்ளிகள் சென்னையின் சதுப்பு நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு சதுப்பு நிலங்களின்...
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை கிருட்டிணா கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது, அங்கு கூடியிருந்த மாணவர்கள், தன்னார்வலர்களிடையே பேசிய கமல்ஹாசன், மூன்று முத்தான கருத்துக்களை முன்வைத்தார்.
1....
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று துபாயில் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் என பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே ஆட்டம்...
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்ரீஷ் இசையில் தற்போது உருவாகி வரும் படம், சார்லி சாப்ளின் 2. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் ஆண்;மையில் வெளியானது. செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடிய இந்தப் பாடல் இன்று உலகம் முழுவதும்...
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். அம்ருதாவின் தந்தை மாருதிராவ், ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல்...
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டது எனவே அது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சவுத் வேல்ஸ், கியுன்ஸ்டான்ட்...
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாணவி நந்தினி இன்று காரைக்குடியில் நடத்திய அமைதிவழி மதுவிலக்கு கருத்துப் பரப்புதல் பயணத்தின்போது, பாஜகவினர் தகராறு செய்து, அவர்களின் நந்தினி வைத்திருந்த பதாகையைக் கிழித்து, ஒருமையில் பேசினர்.
அங்கு கூடிய உள்ளூர்...
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐம்பது அகவை இல்லத்தரசியான கலாவதி பர்தேசி கடந்த 17 ஆண்டுகளாக சடை (சிக்குப்பிடித்த முடி) போல இருந்த கூந்தலை வெட்டாமல் வைத்துள்ளார். தெய்வக் குத்தம் ஆகிவிடும் என்று அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறிய வார்த்தைகள் மற்றும் சமுதாயம்...
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் விலையுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 9 கடந்த மாதம் அறிமுகம் ஆனது. அதில் 4000 ஆம்பியர் மின்கலத் திறன் உள்ளதைக் கண்டு பலரும் ஆச்சரியதில் ஆழ்ந்தனர்.
அதேநேரத்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறிது அச்ச...