May 1, 2014

மாய்ந்து மாய்ந்து மக்களைக் கொடுமைப் படுத்தும் தமிழகஅரசு! நடுவண் அரசு முழுமையாக ஒப்புதல் தராத 8வழி சாலை திட்டத்திற்கு,

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன.

இதற்கு, பொதுமக்களும், உழவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து...

May 1, 2014

சிறப்பு அறங்கூற்றுமன்றம் தொடக்கம்! பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்க

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு அறங்கூற்றுமன்றம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று தொடங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்...

May 1, 2014

அப்பா மகள் சொத்து தகராறு! நடிகர் விஜயகுமாருக்கும், நடிகை வனிதாவிற்கும்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை திரைப்பட படப்பிடிப்பிற்காக வாடகைக்கு வழங்குவது வழக்கமானது. அதுபோல அவரது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டதாக...

May 1, 2014

படங்களில் நடிப்பதைவிட கலைநிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக இயங்க முடிவதாக உணர்கிறாராம் ஓவியா.

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் முதல் பருவத்தில் வெற்றி பெற்றது ஆரவ் என்றாலும் மக்களின் மனங்களை வென்றது ஓவியாதான். 

பிக் பாஸ் முதல் பருவம் முடிவடைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. எந்த பெரிய  இயக்குனர்களின் படங்களிலோ, அல்லது நடிகர்களின்...

May 1, 2014

நியாயத்திற்காக 27 ஆண்டுகளாக காத்திருக்கும் ஒருதாயின் கண்ணீர்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 

இந்நிலையில், யார் பூனைக்கு...

May 1, 2014

உங்கள் புகாரின் மீது காவல்நிலையம் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், உயர்அறங்கூற்றுமன்றத்தை நாடலாமாம்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்நிலையத்தில் புகார் கொடுத்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் புகார்தாரர்கள் உயர்அறங்கூற்றுமன்றத்தை நாடலாம் என உயர்அறங்கூற்றுமன்றக் மதுரை கிளை தெரிவித்துள்ளது. புகார் அளித்த 7 நாட்களில் காவல்துறையினர் வழக்கு...

May 1, 2014

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு, காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது! ஒற்றை சுவிட்ச் காரணம்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுள்ளது. அதில் பயணித்த 30 பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து...

May 1, 2014

தனியார் நிறுவனம் ஒன்று ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் வாங்கும் முயற்சி! அரசின், நீராதாரத்திற்கான சதுப்பு நிலத்தை ஈடாக வைத்து

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் சதுப்பு நிலங்கள், சென்னையின் நீராதாரமாக விளங்கி வருகின்றன. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தனியார் பெரும்புள்ளிகள் சென்னையின் சதுப்பு நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு சதுப்பு நிலங்களின்...

May 1, 2014

மாணவர்கள் உடன் ஆன கலந்துரையாடலில் கமல் உதிர்த்த முத்தான மூன்று கருத்துக்கள்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை கிருட்டிணா கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது, அங்கு கூடியிருந்த மாணவர்கள், தன்னார்வலர்களிடையே பேசிய கமல்ஹாசன், மூன்று முத்தான கருத்துக்களை முன்வைத்தார்.

1....