May 1, 2014

ஐநாஅவையிலிருந்து வெளியேறி பரபரப்பு கிளப்பினார் சுஷ்மா சுவராஜ்! பாகிஸ்தான் அமைச்சர் பேசியபோது

13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் அவையில், சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின், 73வது மாநாடு நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் உட்பட 193 உறுப்பு...

May 1, 2014

செயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளதால் நூறுகோடி அபராதம் வசூலிக்கத் தேவையில்லை! உறுதி செய்தது உச்ச அறங்கூற்றுமன்றம்

13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப் பட்ட வழக்கில் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு அறங்கூற்றுமன்றம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. 

அதனைத் தொடர்ந்து...

May 1, 2014

எச்.இராஜவுக்கு எதிராக இறுகும் சட்டத்தின் பிடிகள்

12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்ற, பாஜக தேசியச் செயலாளர் எச்.இராஜா, திட்டக்குடி கோயில் நிலத்தை, கடலூர் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டியதோடு மேலும்,...

May 1, 2014

இனி சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் செல்லலாம்! யாரும் தடைசொல்ல முடியாது. உச்ச அறங்கூற்றுமன்றம் அனுமதி

12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10அகவை முதல் 50அகவை வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும்...

May 1, 2014

திங்கட்கிழமை நடுவண்அரசு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது! தமிழகத்தில் 3 உட்பட 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க

12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பக்கத்து வீட்டுக்காரி பால்மாடுவைத்து, பால்கறந்து, தயிர் போட்டு, வெண்ணெய் எடுத்து பலஆயிரம் சம்பாதிக்கிறாள் என்று நம்ம வீட்டில் மோடிஅவர்கள்- கடைந்த மோரில் வெண்ணெய் எடுக்கும் கதைதாம் ஐட்ரோ கார்பன் திட்டங்கள்.

அரபு நாடுகளில்...

May 1, 2014

நடுவானில் விமானத்தின்கதவை திறக்கமுயன்ற வாலிபர்

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோ ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு 150 பயணிகளுடன் சென்றது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 அகவை பயணி ஒருவர் திடீரென எழுந்து சென்று...

May 1, 2014

தன்னை அணியமாக உத்தரவிடும் அதிகாரம் உயர்அறங்கூற்று மன்றத்திற்கு இல்லை என எச்.ராஜா தெரிவிக்கிறார்.

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் காவல்துறையினர் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர்...

May 1, 2014

தமிழில் நிலையாமை குறித்துப் பேசுவது காஞ்சித் திணையாகும். தமிழகத் தலைவர்களை காஞ்சித்திணையில் ஆய்வோமா!

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆங்கிலேயர் வரவுக்குப் பிந்தைய, தமிழக மக்களாட்சி முறைக்கு வெறுமனே தொன்னூற்று எட்டு ஆண்டுகால வரலாறே உண்டு. அந்த தொன்னூற்று எட்டு ஆண்டுகாலத்தில், இருபத்தி ஏழு ஆண்டு காலம் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அமைந்த மக்களாட்சியாகும். அந்த...

May 1, 2014

இந்தியாவில் மிகப்பெரும் பணக்காரர்களும், இந்தியாவின் மிகப்பெரும் ஏழைகளும்

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பார்க்ளேஸ் ஹூருன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இந்தியாவின் நிலை எனும் தலைப்பில்...