May 1, 2014

பிரபுதேவா, பாகுபலி பகைவன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள்! ஏழு நாட்களாக படப்பிடிப்பு

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாசன் வி{வல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம், பிரபுதேவா கதைத்தலைவனாக நடிக்கும், எங் மங் சங்.

இந்தப் படத்தில் கதைத்தலைவியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்....

May 1, 2014

வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்! நடுவண்அரசை, ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, வைகோ கடும் எச்சரிக்கை

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைப் பாலை மணல் வெளி ஆக்கும் மோடி அரசின் சதித்திட்டத்திற்கு நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்ற தகவல்,...

May 1, 2014

செல்பேசி படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல! செல்பேசியால் கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து எங்குமாம்பட்டியை சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது செல்பேசியை 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கை தவறி போட்டுள்ளார். செல்பேசியை எப்படி எடுக்க முடியும் என்று முயற்சித்துக் கொண்டிருந்து போது,...

May 1, 2014

திமுக தொடக்கியது போராட்டம்! தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சிக்கான, நடுவண் அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடுவண் அரசில் பாசிச பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து, தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன்,...

May 1, 2014

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு! சபரிமலையில் நெரிசலை சமாளிக்க கேரள அரசு முடிவு

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு வட்டாரம்...

May 1, 2014

இன்று காந்தி பிறந்த நாள்! அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று காந்தி பிறந்த நாள். ரூபாய் தாள்களில் காந்தி சிரிக்கிறார். இன்று அரசு விடுமுறை. மற்றபடி, இந்தியாவில் தொன்னூற்று இரண்டு விழுக்காடு மக்களுக்கு பத்தாயிரத்திற்கு குறைவான வருமானம். அவர்களுக்கெல்லாம் காந்தி பிறந்த நாள் விடுமுறை...
May 1, 2014

திருமுருகன் காந்தி விடுதலை

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 52 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு, திருமுருகன் காந்தி இப்போது நிபந்தனை பிணையில் விடுதலை...

May 1, 2014

சீன நடிகருக்கு இணையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குநர் பிரியதர்சனின் கனவுப்படம் 'மரக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்'. நான்கு நூற்றாணடுகளுக்கு முன்பு கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப்...

May 1, 2014

உழவர்கள் பேரணியால் திக்குமுக்காடும் டெல்லி! காவல்துறையினர் தண்ணீர் பீச்சியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் தடை

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேச உழவர்கள் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இன்று இந்த பேரணி உத்தர பிரதேசம் -டெல்லியின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த...