May 1, 2014

நோட்டா படத்தில் வலுவான சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்! இப்போது பிரபலமாகி விட்ட பிக்பாஸ் யாசிகா

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக்பாஸ் வீட்டுக்குள்  கிட்டத்தட்ட 99 நாட்கள் இருந்த யாசிகா, நாளை வெளியாகவிருக்கும் நோட்டா படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் மெகரீன் பிர்சாடா முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். பிக் பாஸ்...

May 1, 2014

அச்சத்தில் சியோமி வாடிக்கையாளர்கள்! மின்னேற்றத்தின் போது வெடித்த சியோமி மிடுக்குப்பேசி

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சியோமி நிறுவனத்தின் எம்ஐஏஒன் என்ற மிடுக்குப்பேசி மின்னேற்றம் செய்யும்போது வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக ரெட்மி வரிசை மிடுக்குப்பேசிகளின் மீது அதிகம் சூடாகும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவது வழக்கமானது....

May 1, 2014

இங்கேயும் அட்மின் பிரச்சனையா? வழக்கறிஞர் கோபு, சீமான் மீது அவதூறு பதிவு வெளியிட்டுவிட்டு, அவசர அவசரமாக நீக்கியிருக்கிறார்

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிடியிலிருந்து முதியவரின் சொத்து மீட்கப்பட்டுள்ளது என வழக்கறிஞர் ஒருவரின் முகநூல் பதிவு, அறியாமையின் பாற்பட்டதா? திட்டமிட்;ட அவதூறா என்று கேள்வி...

May 1, 2014

இன்று தொடங்கும் இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9.30...

May 1, 2014

ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும்! வானிலை மையம் அறிவிப்பு

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக உள்ளது. அது உருவாகிய 48 மணிநேரத்தில் அதாவது சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அது...

May 1, 2014

ஐம்பத்து நான்கு கோடி செலவில், எட்டு நிமிட போர்க்கள காட்சி! சிரஞ்சீவி, விடுதலைப் போராளியாக நடிக்கும் அவரது 151வது படத்தில்

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம், சைரா நரசிம்ம ரெட்டி. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். விடுதலைப் போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக...

May 1, 2014

உயர் அறங்கூற்றுமன்றம் அனுமதி! தமிழகம் முழுக்க இன்றும், நாளையும் 102 இடங்களில் திமுக கண்டன கூட்டம்

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் 102 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் அனுமதியளித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீதான மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கண்டன கூட்டம் நடத்த திமுக...

May 1, 2014

தீபக் மிஸ்ரா வழங்கியுள்ள இரண்டு நுழைவுஅனுமதி தீர்ப்புகள்! போற்றிக் கொள்ள வேண்டிய ஒன்று எதிர்க்கப் படுகிறது. மற்றது கவனம்பெறவில்லை

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திங்கட் கிழமையன்று பதவிக் காலம் முடிவடைந்த உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, கடந்த மாதத்தில் மட்டும் நான்கு  விவாதத்திற்குரிய தீர்ப்புகளை வழங்கிச் சென்றுள்ளார்.

அதில் இரண்டு தீர்ப்புகள் தமிழர்...

May 1, 2014

உச்ச அறங்கூற்றுமன்ற தீர்ப்பை எதிர்த்து பந்தள அரச குடும்பம் நிகழ்த்திய பேரணி! ஆயிரக்கணக்கான பெண்களும் திரட்டப் பட்டிருந்தனர்

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து அகவை பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்தளம் ராஜா தலைமையில் பேரணி நடத்தப் பட்டது. நடைபெற்ற இந்த பேரணியில் அரச குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்....