May 1, 2014

ஆப்பு கொடுத்தனவா நடுவண் மாநில அரசுகள், வீரப்பன் குறித்து துப்பு கொடுத்த சண்முகப்பிரியாவுக்கு! பரிசுகளை வழங்கவில்லையாம்

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வனப் பகுதி மக்கள் குறிஞ்சித் தலைவன் வீரப்பன் என்றும், ஆட்சியாளர்கள் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்றும் அழைக்கும், வீரப்பன் குறித்த தகவல்களைக் காவல்துறைக்கு அளித்த தமக்கு அறிவித்த பரிசுகளை மத்திய, மாநில அரசுகள் இன்னும் வழங்கவில்லை என...

May 1, 2014

அதிர்ச்சியில் ஆண்ட்ராய்ட் பேசி ஆர்வலர்கள்! ஆண்ட்ராய்ட் பேசிகளை அண்மை காலமாக தாக்கும் ஓன்மீ என்ற வைரஸ்

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கணினி மற்றும் செல்பேசிகளை தாக்கும் நச்சுப்பகை உலகில் நிறைய இருக்கின்றன. இந்த நிலையில் ஆண்ட்ராய்ட் பேசிகளை மட்டும் குறிவைத்து களமிறங்கி இருக்கும் நச்சுப்பகை தான்; ஓன்மீ. நச்சுப்பகை

இது பேசிகளில் தானாக தரவிறங்கி அந்தப்...

May 1, 2014

சாதிநோயிலிருந்து விடுபடாத வடஇந்தியக் கிராமங்கள்! கலப்பு திருமணம் புரிந்த பெண்ணை, மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடுமை

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைப் போல திராவிட இயக்கங்களோ, கேரளத்தைப் போல பொதுவுடைமை கட்சியோ நாட்டைக் கைப்பற்றாமல், இன்னமும் காங்கிரஸ் பாஜக பிடியில், மனித நேயமோ, நாகரீகமோ இல்லாமல், வட இந்தியக் கிராமங்கள், சாதிநோயில் சிக்கி சின்னாபின்னமாகிக்...

May 1, 2014

தமிழிசையைக் கருத்துப் படங்களிலும், தொலைக்காட்சியிலும்தாம் பார்த்து சிரித்திருக்கிறாராம்! நம்மைப் போல தினகரனும்

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது,...

May 1, 2014

அச்சம் தவிர்ப்போம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதற்கு குளிர்சாதனக் கருவியில் வாயுக்கசிவு காரணம் இல்லை

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோயம்பேடு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிர் இழப்பிற்கு காரணம், குளிர்சாதனக் கருவியில் வாயுக்கசிவு காரணம் இல்லை என தென் இந்திய குளிர்சாதன பழுதுபார்போர் தொழிலாளர் சங்கத்தினர் விளக்கம்...

May 1, 2014

இந்தியா வந்த உருசிய அதிபர் ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடித்துச் செல்கிறார்! ஏமாளி இந்தியா

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு நாட்கள் பயணமாக வியாழக் கிழமை இந்தியா வந்த உருசிய அதிபர் விளாடிமிர் புடின், மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தொடர்ந்து இருவரும், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்....

May 1, 2014

நடுவண் அரசின் உள்ளடி வேலைகள்! கீழடி அகழாய்வு குறித்தான தமிழர் தொன்மையை இருட்டடிப்பு செய்ய

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கீழடியில் கடந்த நான்கு ஆண்டுகள் நடந்த அகழாய்வுக்கு அமர்நாத்  ராமகிருஷ்ணன் தலைமையேற்றிருந்தார். தமிழர்களின் தொன்மையான பழங்கால நாகரீகம் குறித்து பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக, அந்த அகழ்வாய்வில், தகவல்கள் வெளியாகின. அந்த...

May 1, 2014

தமிழகத்தின் மாநிலமரம் பனையைக் காக்க அரசுக்கு கவனஅறிக்கை! உயர்அறங்கூற்றுமன்றம் மதுரைக்கிளை நடவடிக்கை

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயராம் சித்தார்த், உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் பதிகை செய்த மனு: பனைமரம் தமிழகத்தின் மாநில மரமாகும். சுமார் 150 ஆண்டு முதல் 180 ஆண்டுகள் வரை வாழ்ந்து பலன் தரக்கூடியது பனைமரம். தமிழகத்தில்...

May 1, 2014

சமந்தா, நயன்தாரா, திரிஷாவைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு கதைத்தலைவியாகிறார் ஸ்ருதிஹாசன்

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது '96' திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு கதைத்தலைவியாக திரிஷா...