May 1, 2014

கோபால் விடுதலை! கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு அறங்கூற்று மன்றம் அனுமதி அளிக்க வில்லை

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநரின் துணைச்செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக தேச துரோக வழக்கில் கைதான நக்கீரன் கோபால் மருத்துவ பரிசோதனை முடிந்து...

May 1, 2014

தாமிரபரணி மகா புஷ்கரம்! தமிழக விழாக்கள் அனைத்திற்கும் ஹிந்துவா சாயம் பூசிட முயலும் கட்சியான பாஜகவின் அடுத்த நகர்வு

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர், ஆரியர். சிவனியம், மாலியம். சித்தம், வேதம். தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து. சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். தென்மொழி, வடமொழி. திருமணம், கன்னிகாதானம். தெவம், தவம். அறம், தானதர்மம். பூசை, பூஜை. சாதி, ஜாதி. சமயம், மதம்....

May 1, 2014

விஜயகலா கைது; விடுதலை! ஆளுங்கட்சியில், தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தி, விடுதலை புலிகள் ஆட்சியைக் கௌரவித்ததால்

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் யாழ்ப்பாணத்தில்,  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அமைச்சர் விஜயகலா! விடுதலைப்புலிகள் குறித்து பேசியது சிங்கள ஆட்சியாளர்களை வெட்கத்தால் உறைய...

May 1, 2014

இராசராச சோழன் பிறந்த, 1033வது சதயநாள்மீன் விழா! ஐப்பசி இரண்டு, மூன்று ஆகிய நாட்களில் நடத்த இன்று கொடியேற்றம்

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராசராச சோழனின் 1033வது பிறந்த நாள் விழா ஐப்பசி இரண்டு, மூன்று ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று தஞ்சை பெரிய கோவிலில் கோடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

60ஆண்டுகளுக்கு பிறகு இராசராச சோழன் மற்றும்...

May 1, 2014

பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருக்கும் அமலாபால்! பாராட்டுகள் குவிந்து வருகின்றன

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், நடிப்பதோடு மட்டுமில்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். 

அண்மையில் கேரள வெள்ளத்தின் போது நேரடியாக சென்று களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்...

May 1, 2014

இந்தியப் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது! பிரமோஸ் ஏவுகணை குழுவிலிருந்த ஐஎஸ்ஐ உளவாளி சிக்கினான்

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பிரமோஸ் என்பது சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இது இந்தியாவின்...

May 1, 2014

தொழிலதிபர் வாழ்க்கையில் விளையாடிய நீரவ் மோடி! 1.4 கோடி ரூபாய்க்கு நீரவ் மோடியிடம் வாங்கிய வைரம் போலியானது

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவை சேர்ந்த பால் அல்போன்சா என்ற தொழிலதிபர் 1.4 கோடி ரூபாய்க்கு நீரவ் மோடியிடம் வாங்கிய வைரம் போலியானது என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவரது காதல் முறிந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப்...

May 1, 2014

உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது! 10லிருந்து 12ஆண்டுகளில்

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்னும் பத்திலிருந்து பனிரெண்டு ஆண்டுகளில், உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐநாவின் 'காலநிலை மாற்றத்தின் மீது அரசு சாரா குழு' அமைப்பு நேற்று இரவு அறிக்கை ஒன்றை...

May 1, 2014

பிளிப்கார்ட் சிறப்புச்சலுகை விற்பனை புதன்கிழமை இயங்கலையில்! உண்மையும், நன்மையும் நாடி வினையாற்றுக

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிளிப்கார்ட் நிறுவனம் பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளைக் கொண்டு பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை சலுகை மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நம்பமுடியாத...