May 1, 2014

திக் திக் திக், நள்ளிரவு, பொதுமக்கள் பரபரப்பில்! ரூ.2 ஆயிரம் கோடி பணத்துடன் நடுச்சாலையில் நின்ற கொள்கலன் சுமையுந்து

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைசூரில் இருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் தாள்களை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொள்கலன் சுமையுந்து வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த வண்டி திடீரென பழுதாகி நின்றது....

May 1, 2014

தமிழிசை மீது வழக்கு பதிவு செய்யுங்கள்! சோபியா விவகாரத்தில் அறங்கூற்றுமன்றம் காவல்துறைக்கு உத்தரவு

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவை மிரட்டிய, பாஜக தலைவர் தமிழிசை மற்றும் அவருடன் வந்த தொண்டர்கள் மீது வழக்கு பதிவுசெய்து அதன் விசாரணை அறிக்கையை மூன்று கிழமைகளுக்குள் சமர்ப்பிக்குமாறு தூத்துக்குடி அறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

அறங்கூற்றுமன்றம் கைவிட்ட நிலையில், தமிழக மக்களிடம் வெற்றி தீர்ப்பை எதிர் நோக்கி இடைத்தேர்தலைச் சந்திக்க அணியமாகிறார் தினகரன்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்து, இனியும் அறங்கூற்றுமன்றத்தை நம்பி  காலதாமதத்தை ஏற்படுத்தாமல், தமிழக மக்களை நம்பி  இடைத்தேர்தல் மூலம் இந்த ஆட்சிக்கு ஆறுமாதத்தில்...

May 1, 2014

ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி சிறப்புஊதியமாக தரும் குஜராத் வைர வியாபாரி

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி தனது ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி சிறப்பு ஊதியமாக வழங்குகிறார். ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை செய்து வருவதாக வியாபாரி சாவ்ஜி டோலாகியா கூறியுள்ளார். குஜராத் மாநில சூரத் நகரில் ஸ்ரீ...

May 1, 2014

பாடகர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த மியூசிக் அகெடமி! பெருந்தீயாய் பற்றியெரியும் 'எனக்குந்தான்' இயக்க புகாரின் பேரில்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'எனக்குந்தான்' இயக்க புகாரின் பேரில், கர்நாடக இசைப் பாடகர்கள் மீது மியூசிக் அகெடமி நடவடிக்கை எடுத்துள்ளது. சில சங்கீத வித்வான்கள் மீதும் பாடகர்கள் மீதும், 'எனக்குந்தான்' இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன....

May 1, 2014

இரண்டு மாணவிகள் கைது! சக மாணவிகளைக் கொன்று இரத்தம் குடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தைந்து  மாணவிகளைக் கொன்று அவர்களது இரத்தத்தைக் குடிக்க திட்டமிட்ட 2 மாணவிகள் கைது. தமிழகத்திலோ, இந்தியாவிலோ அல்ல.

புளோரிடாவிலுள்ள பார்ட்டோவ்  நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி வகுப்புக்கு வரவில்லை என...

May 1, 2014

கருத்துக் கணிப்புகள் தொடங்கி விட்டன! 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தால் அது யாருக்கு சாதகமாக இருக்கும்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று அறங்கூற்று மன்றம் அளித்த தீர்ப்பால், மிக விரைவில் இடைத் தேர்தல் வரவுள்ளது. முன்பே இரண்டு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இருபது தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்...

May 1, 2014

தகுதி நீக்கம் செல்லும்! 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு, எங்களுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை: தினகரன்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு தினகரன் ஆதரவு  சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு குறித்து அம்மா முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறியதாவது: 

அரசியலில் பின்னடைவு என்று...

May 1, 2014

'சின்னமச்சான்' பாடல் புகழ் செந்திலின் 'கரிமுகன்' படம் வெள்ளியன்று திரைக்கு வருகிறது

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைக்காட்சிப் பாடல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் கதைத்தலைவனாக நடித்துள்ள 'கரிமுகன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியீடு காண உள்ளது. இப்படத்தைச் செல்லத் தங்கையா இயக்கி உள்ளார். விஜய்...