May 1, 2014

மோடி மீது ராகுல் காட்டம்! ரபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் கதை கந்தல்தான்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்று நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விவகாரத்தில் மோடியின் நடவடிக்கையினை ராகுல் விமர்சித்துள்ளார். 

அண்மைக்காலமாக, நடுவண் குற்றப் புலனாய்வுத்...

May 1, 2014

கதைத்தலைவர் தினகரன் கிளியை இன்று காலை 10.30 மணிக்கு கைப்பற்றுகிறார்.

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுகவில் சென்ற ஆண்டு, சசிகலா அவர்களைத் தமிழக முதல்வராக்கும் முயற்சி முன்னெடுக்கப் பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து பன்னீர் அணி பிரிந்து அதிமுகவிற்கு எதிராக நின்றது. சசிகலா அணியால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய...

May 1, 2014

ஹிந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். தீபாவளி பட்டாசு வெடிப்பு தீர்ப்பு குறித்து பாஜக பா.உ

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் செவ்வாய்க் கிழமையன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சிந்தாமணி...

May 1, 2014

டையில் முடிந்தது மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க்க வீரர்களான ரோகித் ஷர்மா நான்கு ரன்களிலும் ஷிகர் தவான்...

May 1, 2014

சாதனை முயற்சி, தற்கொலை முயற்சியான சோகம்! நடுவானில் விமான இறக்கையில் நின்று பாடிய கனடா பாடகர், தவறி விழுந்து பலி

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவை சேர்ந்த பாடகர் ஒருவர் விமானத்தில் சாகசம் செய்து பாட முயற்சித்த போது கீழே விழுந்து பலியாகி உள்ளார்.

இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆக நிறைய பேர் வித்தியாசமான சாகசங்களை செய்கிறார்கள். தங்கள் வலையொளி, இன்ஸ்டா...

May 1, 2014

இந்திய மக்கள் சிரிக்கிறார்கள்! பாடு பொருள்: நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் அலோக் வெர்மா நீக்கப்பட்டதற்கு அவர் ரபேல் ஊழல் குறித்த விவரங்களை கேட்டதுதான் காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. கோடிக்கணக்கில் சொத்துக்களை முறைகேடாக குவித்த இறைச்சி ஏற்றுமதி...

May 1, 2014

மக்கள் புலம்புகிறார்கள்! அதென்ன எச்.இராஜவுக்கு மட்டும் தனியாக ஒரு நியாயம்

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்று மன்றத்தை அவமதித்ததாகி விடுமோ என்று அஞ்சி, எளிய மக்கள் அறங்கூற்று மன்றத்தின் பாதகமான தீர்ப்பைக் கூட சிவனேயென்று ஏற்றுக் கொண்டு விடுவார்கள். தற்போது எச்.இராஜா அவர்கள் அறங்கூற்று மன்றத்தைக் கண்டபடி திட்டி விட்டு, அறங்கூற்று...

May 1, 2014

உச்சஅறங்கூற்றுமன்றம் வழங்கிய அதிர்ச்சி! ஆணின் திருமண அகவையைக் குறைக்கக் கோரியவருக்கு ரூ.25,000 அபராதம்

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு அகவை நிறைவடைந்த ஆண் வாக்களிக்கவும் ராணுவத்தில் சேரவும் அனுமதிக்கப்படும்போது ஏன் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கக்கூடாது. தற்போது ஆணின் திருமண அகவை 21ஆக உள்ளது. இதை 18ஆக குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஒருவர்...

May 1, 2014

ராஜஸ்தானில் 31 மலைகள் திருட்டு! உச்சஅறங்கூற்றுமன்றம்; அதிர்ச்சி

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரவல்லி மலைத்தொடரில் நடைபெறும் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை 48 மணி நேரத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று ராஜஸ்தான் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.  ஆரவல்லி மலைத் தொடரில் சட்டவிரோதமாக சுரங்க பணிகள் நடைபெறுவது குறித்த...