May 1, 2014

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்! இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு, மக்களாட்சித் தத்துவத்திற்கு சவக்குழி

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றம் வெள்ளியன்று இரவு கலைக்கப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

May 1, 2014

முன்னாள் ஊழியர் சுட்டுக் கொன்றார்! டாடா ஸ்டீஸ் நிறுவன உயர் அதிகாரியை

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரியானா மாநிலம் பரிதாபாத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மூத்த மேலாளர் அரிந்தம் பால் நேற்று மதியம் தனது அறையில் வழக்கமான பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் ஊழியர்...

May 1, 2014

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

மகளிர் 6-வது டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நேற்று தொடங்கியது. இத்தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன, இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய...

May 1, 2014

ஏமாற்ற! நயவஞ்சகமாக, கொஞ்சமாக கொடுத்துக் கொண்டிருக்கிற இழப்பீட்டை, இலவசம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் படத்தில் முன்வைக்கப் படுகிற புரட்சிகரமான கருத்தாக 'இலவசம் வேண்டாம்' பார்க்கப் படுகிறது. புரட்சிகரமான கட்சி என்று தம்மை வெளிப்படுத்திக் கொள்கிற பல கட்சிகள் கூட 'இலவசம் வேண்டாம்' என்பதை புரட்சிகரமான கருத்து போல...

May 1, 2014

நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பொங்கலுக்கு  ஒன்பது நாட்களுக்கு முன்பு (05/01/2019) தேர்தல் நடைபெறும் என இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்.

May 1, 2014

ரஜினியின் 2ஓ படத்தையும் வெளியீட்டு நாளிலேயே இணையத்தில் வெளியிடுவோம்! தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் படத்தை வெளியீட்டு நாளிலேயே இணையத்தில் வெளியிட்டது போல ரஜினிகாந்த் நடித்த 2ஓ படத்தையும் இணைய வெளியீடு செய்வோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தனது கீச்சுப் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

தமிழ்த் திரையுலகினருக்கு மிகப் பெரிய...

May 1, 2014

தினகரன் முன்னேற்றமும், எடப்பாடி- பன்னீர் பின்னடைவுகளும்

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக மற்றும் தமிழக அறிவாளிகளின் பேச்சைக் கேட்டு, செயலலிதா அவர்களின் உயிர்த்தோழி சசிகலாவைப் புறந்தள்ளியது மிகப் பெருந்தவறு என்பதை அதிமுகவில் அனைத்து தரப்பினரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். 

தமிழக மக்கள் சசிகலாவையும்,...

May 1, 2014

திமுக காங்கிரஸ் கூட்டணியை உத்தரவாதப் படுத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு! வரும் நாடளுமன்றத் தேர்தலுக்கு

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு, பாஜக கனவில் கூட நினைத்து பார்க்காத மிகப்பெரிய கூட்டணியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவாக்கி வருகிறார். தொட்டதெல்லாம் வெற்றி என்ற பாதையில் செல்லும் சந்திரபாபு நாயுடு தற்போது களமிறங்கி இருப்பது...

May 1, 2014

விஜய் அரசாங்கமா (சர்கார்) அதிமுக அரசாங்கமா! போட்டா போட்டி

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் நடித்த சர்கார் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களில் ஒன்று 'இலவசம் வேண்டாம்' என்பது. இலவசங்களை கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு சாட்டையடியாக அரசு கொடுத்த இலவசப் பொருட்களை தீயில் போட்டு எரிக்கும்...