26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரூர் அருகே மாணவி கழிப்பிடம் சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்குப்பின் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்த நிகழ்ச்சி கண்டனத்துக்குரியது தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கவேண்டும்....
26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும், வரும் வியாழக்கிழமை கடலூர், புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கும் போது காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன்...
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் பும்ரா மற்றும் குல்தீப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு...
மகளிர் 6-வது டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று தனது 2–வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி இந்திய...
26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானாலும் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதைத்தலைவன் ஆனவர் நகுல். தனது பெயரை நக்குல் என்று மாற்றி 'செய்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
மன்னு தயாரித்திருக்கும் இந்த படத்தில் நக்குல், அன்சால்...
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைத்திரி பால சிறிசேனாவின், இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் ராஜபக்சே.
இலங்கையில் ராஜபக்சே விரித்த வஞ்சக வலையில் விழுந்த சிறிசேனா, தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ரணில் விக்கிரம...
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அப்பன் மகன் இருவரும் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிசேனாவைக் கழட்டி விட்டார்கள். ஆம் ராஜபக்சேவும், நமல் ராஜபக்சேவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைவதாக...
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுமுக இயக்குனர் பி.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமுதா திரைப்படம் குறைந்த வரவு செலவுத் திட்டத்தில் 21 நாட்களில் முடித்திருக்கிறார்கள்.
திகில் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு கொலை அதை...
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா இன்று பலத்த எதிர்ப்புகளை மீறி அரசு விழாவாக நடந்து வருகிறது. ஆனால், இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாஜக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநில...