15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய்தாள்கள் செல்லாது என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநள்ளிரவில் மிகப் பெருமிதமாக இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண மக்கள்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபது நாடுகளின் நிதி அமைச்சர்களினதும் மத்திய வங்கி ஆளுநர்களினதும் அமைப்பு என்பதுதான் ஜி-20 என்பதாகும்.
நோக்கம் உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்னும் 120 நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட பணம்வழங்கும் இயந்திரங்கள்; மூடப்படும் என்ற தகவல் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை போலவே இன்னொரு நடவடிக்கையா? என்று மக்கள் நொந்து...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை தோப்புக்கொல்லையில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்கு நடிகர் கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 25...
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதியின் 25வது படம் சீதக்காதி. இந்தப் படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார்.
இப்படத்தில் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன்,...
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பரதேசி படம் மூலம் நடிகையானவர் ரித்விகா. வளர்ந்து வரும் நடிகையான அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக் பாஸ் 2 தலைப்பை வென்றார்.
இந்நிலையில் பலரும் ரித்விகாவின் சாதியை தெரிந்து கொள்ள கூகுளில்...
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி அவர்கள்: ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வைப்பு செய்யப்படும், ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, வேளாண் கடன் தள்ளுபடி, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார்....
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் இன்று 29 மாநில உழவர்கள் சங்கத்தினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி செல்ல உள்ளனர். நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட உழவர்கள் அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான்...
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கத்திய திரையுலகிற்கு சவால் விட்டிருக்கும் தமிழ் படம் 2.0 என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் இந்தியத் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் தொழில் நுட்பம், படம் பார்ப்பவர்களை...