May 1, 2014

ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை! விடுதலைப் புலிகள் ஆயிராவது முறையாக வெள்ளறிக்கை

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியை தாங்கள் கொல்ல வில்லை என்று கடந்த 27 ஆண்டுகளாக  புலிகள் தரப்பிலிருந்து பல ஆயிரம் முறை அளிக்கப் பட்ட விளக்கங்கள் காதில் வாங்கிக் கொள்ளப் படவேயில்லை.

ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்ற...

May 1, 2014

மீண்டும் ஸ்டெர்லைட்டா! சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை; நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவில்லை. கமல் காட்டம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டையில் நெடுவாசல், புள்ளான்விடுதி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, மக்கள்நீதி மையத்தின் தலைவர் கமல் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு,...

May 1, 2014

முழுமையாக குணமடைந்தார் மைத்திரிபால சிறிசோனா! இலங்கை நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை திரும்பப் பெற சிறிசேனா முடிவாம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்தக் குளறுபடியும் இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இலங்கை அரசியலை குளறு படிகளின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால...

May 1, 2014

கஜா புயல் பாதிப்பிற்கு ரூ.1 கோடி நிவாரண பொருட்கள்! உச்ச அறங்கூற்றுமன்ற வழங்கறிஞர்கள் சங்கம் வழங்கியது

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, டெல்லியில் உச்ச அறங்கூற்றுமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியை உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்...

May 1, 2014

அரைகுறை ஆங்கிலத்திற்கு சொந்தக்காரரா! ஓடி ஓடி உலகஞ்சுற்றிய மோடியை, கிண்டலடித்திருக்கிறது அர்ஜெண்டினா பிரபல தொலைக்காட்சி

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான, குரோனிக்கா தொலைக்காட்சியில், 'சிம்ப்சன்ஸ்' என்ற பகடிஒவியத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில்...

May 1, 2014

அர்ஜெண்டினாவில் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசு

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பாஜக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். 

இந்தக் மாநாட்டின்...

May 1, 2014

பாகிஸ்தானில் வசூலை அள்ளும் 2.0! கிழமை இறுதியில் 300 கோடி ரூபாய் வசூலை குவிக்க வாய்ப்பு

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில்...

May 1, 2014

மகளும் உயிரிழந்த சோகம்! தந்தை இறந்த அதிர்ச்சியில்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் அகவை 62. இவருக்கு அம்பாயி அகவை35 என்று ஒரே மகள் இருந்தார். மகள் மீது தந்தைக்கும், தந்தை மீது மகளுக்கும் அதீத பாசம் உண்டு.

மகளுக்காக நல்ல இடத்தில்...

May 1, 2014

நாட்டை நிதிப்பற்றாக்குறையில் எடுத்துச் செல்லும் மோடி அரசு!

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்கு முன்பே இலக்கு எட்டப்பட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கை ரூ.6.24 லட்சம் கோடியாக நடுவண் அரசு...