May 1, 2014

மக்கள் கோபத்தை சம்பாதிக்க வேண்டாம் ஜாக்டோ-ஜியோ! எதிர்கட்சி தலைவரே போராட்டம் வேண்டாம் எனுமளவிற்கு தமிழகம் பாதிப்பில்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் செவ்வாய்க் கிழமை முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின்...

May 1, 2014

2.0 வசூல் என்னமோ எதிர்பார்த்தபடிதான்! ஆனால் கஜா புயல் பாதிப்புக்குள்ளான பகுதியினர்களால் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியவில்லை

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமார் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் 2.0. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பெரும் பொருட்செலவில் படம்...

May 1, 2014

பலன் சுழியம்! உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் வாங்க தீர்மானித்திருக்கும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக, ஆணையத்திடம் புகார்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிலையன்ஸ் ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான நாள்முதல், அதிரடி சலுகை மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. முதலிடத்தில் இருந்த ஏர்டெல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் சரிவை சந்தித்தன ; சில நிறுவனங்கள் காணாமல்...

May 1, 2014

ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சி; அனுமதிக்கு கண்டனம்! அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை நடுவண் அரசு ரத்து செய்யக்கோரி இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே ஆடுதாண்டும்;;...

May 1, 2014

2.0 இன்று காலை 4 மணிக்கே திரையிடப்பட்டது!

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0. முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்....

May 1, 2014

இறந்து கிடந்த 145 திமிங்கிலங்கள்! நியூசிலாந்து தீவில் அதிர்ச்சி

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நியூசிலாந்தில் உள்ளது ஸ்டீவர்ட் என்னும் சிறிய தீவு. இங்கு 375 மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இருப்பதைப்...

May 1, 2014

தமிழக மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி! கஜா புயல் நிவாரணம்; கேரள முதல்வர் பினராயி விஜயன் கீச்சில் தகவல்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கஜாபுயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

பள்ளிகள், சமூக நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க...

May 1, 2014

இந்தியாவிலும் ஒரு விளையாட்டு வீரர் தலைமை அமைச்சராக வேண்டும்! நவ்ஜோத் சிங் சித்து தகுதியானவர்: பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான்

13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்தார்பூர்-குருதாஸ்பூர் வழித்தடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...

May 1, 2014

அம்மாடியோவ்! சிறுசிறு எழுத்து மாற்றங்களுடன் தமிழ் ராக்கர்சுக்கு இரண்டாயிரம் இணையத் தளங்கள் உள்ளனவாம்

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிட தடை விதித்து  சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0...