17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மஹிந்தா ராஜபக்சே நடத்திய சில நாள் ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றுள்ளது இலங்கை அறங்கூற்றுமன்றம்
அவரது நியமனங்கள் சட்டப்படியாக செல்லாது...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதிமுக தலைமையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது. மேலும் மதிமுக தலைமையில் 17 இயக்கங்கள் ஆளுநர் மாளிகை எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். போராட்டத்தில் தி.க, திமுக,...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்து வரும் தேர்தலில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெரும் என்ற ஒரு இயங்கலை கருத்துக் கணிப்பில், திமுகவிற்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. அதாவது 40.51 விழுக்காடு. இரண்டாவது இடத்தில் வலுவான கூட்டணிக்கே என்று 17.09...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட நடுவண் அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே ஆடுதாண்டும் காவிரியில் ரூ.5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள், பெண்கள், பொதுமக்களிடையே காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சின்னசேலம் ஆய்வாளர் சண்முகம் தலைமை தாங்கினார். துணை ஆய்வாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரகாண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர் அருகே நடைபெற்ற திருமண விழாவில் உணவுண்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் அருகே பஸ்தி என்ற கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண விழாவில்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக முதல்வர் ஆதித்தியாநாத் ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், எதிர்வரும் ஆங்கில ஆண்டு சனவரி முதல் மார்ச் வரையில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் வரும் சனவரி...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சாபகேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விதவிதமாக ஆடை உடுத்துவது, அன்றாடம் ஒரு நாட்டிற்கு போவது என்று 2 போதைகள் மோடியை ஆட்டிப் படைக்கின்றன என்று வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலக்கிய விழா ஒன்று சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக...