May 1, 2014

மல்லையா அசல் திருப்ப சம்மதம்! வங்கிகள்- மல்லையா இழுபறி: வட்டி, அபராத வட்டி, மற்ற செலவுகள் குறித்தானதா?

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நூறு விழுக்காடு அசல்  தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; என வங்கிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரிவித்து வருவதாக மல்லையா குறிப்பிடுகிறார்.

லண்டன் அறங்கூற்று மன்றத்தில், தீர்ப்பு வெளிவர...

May 1, 2014

கலைஞருக்கு இரங்கற்பா இயற்றிய பெண்காவலர் செல்வராணி! நேரில் சந்தித்து பராட்டி ஸ்டாலின் பெருமிதம்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் செல்வராணி, அடிப்படையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர். பல்வேறு பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார். 

கலைஞரின் இலக்கியங்கள் மீது பற்றுகொண்ட அவர்...

May 1, 2014

போதை காட்டும் பாதை! குமரியில் பெருகும் தட்டுகெட்ட இளைஞர்கள்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்க் குடும்ப அமைப்புமுறை ஐயாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது....

May 1, 2014

திரை உலக பயணத்தில் இந்தியன்2 படம்தான் எனது கடைசி படம்! கமல்ஹாசன்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில், இருபதுக்கு இருபது கிழக்கம் பாலம் எனும் அமைப்பு சார்பில் கிழக்கம் பாலம் கிராமத்தில் ஏழை-எளியவர்களுக்காக கட்டப்பட்டுள்ள 300 வீடுகளை வழங்கும்  விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மக்கள் நீதி...

May 1, 2014

நிலைமை அப்படி இருக்கிறது! மைத்திரி பால சிறிசேனா அதிபராக இருக்கும் வரை இலங்கையில் பிரச்சனை தீர வழியேயில்லை

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் செயலகத்தில் நேற்றிரவு அதிபர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்தனர். அதேநேரம், இந்தச் சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது.

பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும்...

May 1, 2014

செறிவட்டை ஒன்றுக்கு, 28 நாட்களுக்கு வாடகை ரூ23! தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு தொடர்பில் இருக்க

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர்கள் பயன் படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், செல்பேசியில் போடப் பட்ட ஒவ்வொரு செறிவட்டையும், தொடர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொடர்பில் இருக்க, அந்தத் தொடர்புக்கு 28நாட்களுக்கு ஒரு முறை வாடகை செலுத்தியாக...

May 1, 2014

இந்தியப் பாராளுமன்றத்தையும் கிண்டலடித்த மைத்திரிபால சிறிசேனா!

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகளை பற்றிக் கேட்டதற்கு, இலங்கையில் நடக்கும் இத்தனை குழப்பங்களுக்கும் காரணமான  அதிபர் மைத்திரிபால சிறிசேனா, 'நாடாளுமன்ற ரகளை என்பது பல நாடுகளிலும் நடக்கும் பொதுவான சங்கதிதான். இலங்கையில்...

May 1, 2014

புயல் அபாயம் இல்லை! இன்று இரவிலிருந்து தமிழகத்தில் மழை: தமிழ்நாடு வெதர்மேன்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஒரு கிழமைக்கும் மேல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யுமா என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் பிரபல வானிலை கணிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்...

May 1, 2014

ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சியில், மேல் நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை! தலைவர்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சியில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை என ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். 

ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்துக்கு நடுவண் அரசு...