May 1, 2014

கீர்த்தி சுரேசுக்கு நயன்தாரா அசத்திய அந்த வேடமாம்! ராஜமௌலி இயக்கத்தில் புதிதாக வளரும் படத்திற்கு

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மிக புகழ்பெற்ற இயக்குநராக வளர்ந்து விட்டார் ராஜமௌலி. அவர் தொட்டது எல்லாம் துலங்கி வருகிறது. கடைசியாக அவர் இயக்கிய பாகுபலி 2 உலகம் முழுக்க வசூலை வாரிக்குவித்தது.

இந்நிலையில் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ராம்...

May 1, 2014

ஆக்ஸ்போர்டு பொருளாதார குழு தகவல்! இந்தியா: முதலாவதாக தமிழகம், அடுத்து தென் மாநிலங்களைச் சார்ந்தே அமைகிறது.

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்கள் பட்டியலில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டை நோக்கி...

May 1, 2014

தலைமை அமைச்சராகப் பதவியேற்று 1654 நாட்கள் ஆகியும் மோடி இதுவரை இதழியலாளர்களை சந்தித்ததில்லை! ராகுல் குற்றச்சாட்டு

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முடியாட்சி என்றாலும் கூட, நமது சங்ககால மன்னராட்சி தற்போதைய மக்களாட்சி என்று சொல்லப் படுகிற ஆட்சியைக் காட்டிலும் மிகமிக உயரமானதாக அறிய முடிகிறது. அரசர்களின் அவைகளிலேயே புலவர்கள் என்கிற ஊடகவியலாளர்களுக்கு சங்க காலத்தில் இருக்கை...

May 1, 2014

காவல்துறை முன்னெச்சரிக்கை பரிந்துரை! படிப்புக்காகவோ, வேலைக்காகவே, புது இடத்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெண்கள் விடுதியில், கழிப்பறை, மற்றும் குளியலறைகளில் படபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த செய்தி- கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர்...

May 1, 2014

புது உத்தரவு தேவையில்லை என வழக்கு முடிப்பு! வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்க வேண்டி தொடுக்கப் பட்ட வழக்கு

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகள், அவர்களுடன் உண்மை உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் டிராபிக் ராமசாமி கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

உரிமம்...

May 1, 2014

இந்த ஆண்டு வருமானம் 155கோடி! உலகிலேயே வலையெளி (Youtube) மூலம் அதிகம் சம்பாதித்த 7 அகவை சிறுவனார் அவர்கள்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்வதேச அளவில், சமூக வலைதளமான, வலையொளி (Youtube) மூலம், அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், வெறும் பொம்மைகள் குறித்து விமர்சனம் செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த, 7 அகவை சிறுவனார் அவர்கள்,...

May 1, 2014

உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு! மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய மிதிவண்டியில் கருநாடக அரசின் முத்திரை எப்படி!

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமைதாங்கிய அந்த நிகழ்ச்சியில்...

May 1, 2014

ஆளும் அதிமுக அதிர்ச்சியில்! செயலலிதா சமாதியில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா சமாதியில் தினகரனுக்காகக் கூடிய கூட்டம் ஆளும்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தினகரன் பக்கம் செல்வதாக இதை எடுத்துக்கொள்ளலாம். சமாதியில் கூடிய கூட்டத்தை ஸ்டாலினும்...

May 1, 2014

பணிந்தது பிரான்ஸ் அரசு! எரிபொருள் மீதான வரி உயர்வால் அதிர்ந்த போராட்டங்கள்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக வலுத்த போராட்டங்களால் எரிபொருள் மீதான வரி உயர்வை நீக்கியதாக அந்நாட்டு தலைமை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரி விதிப்பு உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து...