May 1, 2014

மெச்சிப் பாராட்டும் தமிழகம்! சோனியா அவர்களின் பேச்சை தமிழ்மண் மணத்தோடு மொழிபெயர்த்து அசத்தினார் பீட்டர் அல்போன்ஸ்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பேசியவற்றை சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து அசத்தினார் பீட்டர் அல்போன்ஸ். 

சென்னை ராயப்பேட்டை கிறித்து இளைஞர் சங்கத் திடலில் நேற்று இரவு...

May 1, 2014

வக்கிரத்தின் உக்கிரம்! கிழிந்து தொங்கும் மைத்திரிபால சிறிசேனாவின் ஜனநாயக முகமூடி; வெளிப்படும் சிங்களப் பேரினவாத முகம்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரணில் விக்ரமசிங்கவுக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், தலைமைஅமைச்சராக ஏற்கப் போவதில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து வந்தார்.

எனினும்,...

May 1, 2014

சிலையில் வடிக்கப்பட்டிருந்தது! கலைஞர், அவர் வாழுங்காலம் முழுவதும் வலியுறுத்தி வந்த ஐந்து கட்டளைகள்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கருணாநிதியின் சிலை நேற்று அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தியால் திறக்கப்பட்டது. 

புதிதாக நிறுவப்பட்ட அவரது சிலையில் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளன. அவை: 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம் 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே...

May 1, 2014

இன்றையகுளிர்! ஓ சங்ககாலத்தில் வாழ்கிறோமோ; காவிரியின் குறுக்கே அணைகட்டி வளம் தேக்கிய கரிகாலன் அவர்களைக் கண்டு வருவோமா

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மார்கழி, தை முன்பனிக் காலம் என்று நம் தமிழ் முன்னோர் 5120 ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு வகுத்துக் கொடுத்துச் சென்றனர். நாம் இயற்கையை அழித்து நாம் வாழும் புவியைக் கன்னா பின்னா வென்று சூடேற்றி பருவ காலங்களையே மாறுபட்டு இயங்கச் செய்து...

May 1, 2014

அமைதிப் படுத்திய காவல் துறையினர்! அஞ்சல் நிலையம் முன் சாலையில் அமர்ந்து டிராபிக் ராமசாமி போராட்டம்; சோனியா பதாகை அகற்ற

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொள்கை அடிப்படையில்லாத போராட்டங்களுக்குச் சொந்தக்காரர் டிராபிக் ராமசாமி. சில நேரங்களில் அவரின் போராட்டங்களில் நியாயம் இருப்பதாகத் தோன்றும். சில நேரங்களில் சட்டத்தின் இடமே அவர் குமிழ் (பல்ப்) வாங்குவது உண்டு. சில நேரங்களில் இங்கிதம்...

May 1, 2014

5,80,00,000 காணொளிகளை அழித்தது வலையொளி (YOUTUBE)! வன்முறைப் பேச்சு, பெண்கள்- குழந்தை ஆபாச சித்திரிப்பு காணொளிகள்

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வன்முறையைத் தூண்டும் பேச்சுகளைக் கொண்ட மற்றும் பெண்கள் குழந்தைகளை ஆபாசமாகச் சித்திரிக்கும் மோசமான காணொளிகள் வெளியாவதை முழுமையாகத் தடுக்க வேண்டும் என பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் வலையொளிக்கு தொடர்ந்து அழுத்தம்கொடுத்து வருகின்றன....

May 1, 2014

பரிசு 72,00,000! மிடுக்குப்பேசி பயன்படுத்த மாட்டேன் போட்டி

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மிடுக்குப்பேசி அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ.72 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

விட்டமின் வாட்டர் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: மிடுக்குப்பேசி...

May 1, 2014

மயில்சிலை மாற்றிய வழக்கு! அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.

சென்னை, மயிலாப்பூர் கபாலிசுவரர் கோவிலில், புன்னை வனநாதர் சிற்றிலில், பழமையான மயில்...

May 1, 2014

இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றார்! இலங்கை தலைமை அமைச்சராக ரணில் விக்ரமசிங்கே

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கே, ஏதோ கொஞ்சம் ஈழத்தமிழர்களுக்கும் செவிமடுக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக  1.ராஜபக்சேவை தலைமை அமைச்சராக ஆக்குதல் 2.பாராளுமன்றத்தை கலைத்தல் 3.ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தல் ஆகிய மூன்று வகையான...