May 1, 2014

செயலலிதா சிகிச்சைக்கான மருத்துவ செலவு 6,85,69,584 ரூபாயாம்! 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில்

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மருத்துவமனையில் இருந்த போது உணவுக்கு 1,17,04.925 ரூபாய் செலவாகியுள்ளதாம். செயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மருத்துவ  செலவு 6,85,69,584 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன்...

May 1, 2014

33 பட்டமேற்படிப்புகள் தகுதியற்றவை! தமிழக அரசு திடீர் அறிவிப்பு

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முப்பத்தி மூன்று பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுவரை இந்த வகையான பட்டப் படிப்புகளைப் படித்து முடித்துள்ளவர்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இருக்கக்...

May 1, 2014

நடிகை சாய் பல்லவி தீவிரவாதியாக நடிக்கும், விரத பாவம் 199! தெலுங்கு படம்

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்ற மலையாளப் படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் கரு என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். அதிக வாய்ப்புகள் வந்தாலும் எல்லா படங்களையும்...

May 1, 2014

வரவிருக்கும் தேர்தலுக்கு மீண்டும் அதே வாக்குறுதி! விரைவில் உங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் விழும்: நடுவண் அமைச்சர் ராமதாஸ் அத்வாலே

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் வைப்பு செய்வேன் என்று தலைமை அமைச்சர் ஆவதற்காக மோடி வாக்குறுதி அளித்தார். 

ஆனால்...

May 1, 2014

ராஜஸ்தானில் சாதித்தார் சச்சின் பைலட்! தமிழகத்தில் செயலலிதா அவர்கள் சூளுரைத்து ஆட்சியைப் பிடித்தது போல

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜஸ்தானில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்தது.  இதனை தொடர்ந்து, அக்கட்சியை சேர்ந்த சச்சின் பைலட், கலாசாரத்தின் அடையாளம் என நான் விரும்பி அணியும் தலைப்பாகையை காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு...

May 1, 2014

வேளாண்கடன்கள் தள்ளுபடி! முதல்வராக பதவியேற்ற கமல்நாத்தின் முதல் கையெழுத்து

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் உழவர்கள் பிரச்னையை முதன்மைப் பிரச்னையாக முன்னிறுத்தி காங்கிரஸ் கருத்துப் பரப்புதல் செய்தது.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்...

May 1, 2014

பேரறிவாளன் விடுதலையாவர் என்ற நம்பிக்கை, இன்றுடன் நூறு நாள் கடந்தது! தாய் அற்புதம்மாள்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'ஏழு பேரின் விடுதலைக்கு ஆளுநர் முடிவெடுக்கலாம்' என உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு இன்றுடன் 100 நாட்கள் முடிந்துள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலைகுறித்து தமிழக ஆளுநர்...

May 1, 2014

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உத்தரவிடும் அளவிற்கு பசுமை தீர்ப்பாயம் அவ்வளவு வலிமை மிக்க அமைப்பா:சீமான்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீமான் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மூடப்பட்ட ஆலையைத் திறக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உத்தரவிடும்...

May 1, 2014

மீண்டுமான இந்த ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு ---------- எடப்பாடி அரசே காரணம்! கோடிட்ட இடத்தில், குற்றப்படுத்தும் எந்தச் சொல்லும் பொருந்துகிறது

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வைகோ, ஸ்டாலின், மற்ற மற்ற கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுனர்கள் என்று அனைத்து தரப்பினரும் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக ஸ்டெர்லைட்டை மூட- எடப்பாடி அரசு மேற்கொண்டிருக்கிற உப்பு சப்பு இல்லாத ஆணை நிற்காது ; ஸ்டெர்லைட்...