May 1, 2014

விஜய் குழும ஒளிபரப்பு 25ரூபாயா? என்று கமல் விஜய் தொலைக்காட்சியில் விளம்பரிக்கும் சேதியின் விளக்கம் இதுதான்

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கம்பிவடத் தொலைக்காட்சி, மற்றும் நேரடித் தொலைக்காட்சிகளில் நாளை இல்லாமல், அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை முதல் கட்டணத்தை, நடுவண் அரசு உயர்த்தியுள்ளது. 

இதனைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்...

May 1, 2014

ஆணாதிக்கம்! சபரிமலையில் 2பெண்கள் போராட்டம்; அந்தப் பெண்கள் வீடுகள் முன், பாஜக ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம்

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவைச் சேர்ந்த இரு பெண்கள் சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கும் வரை திரும்பிச் செல்ல போவதில்லை என நடுவழியில் அமர்ந்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சபரிமலைக்கு அனைத்து அகவை பெண்களும் செல்லலாம் என்ற உச்ச...

May 1, 2014

எம்ஜியார் அவர்கள் துணிச்சல் குறித்த ஒரு நிகழ்வு! இன்று எம்ஜியார் நினைவு நாள்

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கள்ளக்குடி தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். சிறுவர்களாக இருந்த வளர்ப்பு மகன் சுரேந்திரனையும், அண்ணன் சக்கரபாணியின் மகன் ராமமூர்த்தியையும் அவருடன் அழைத்துச்சென்றார். நடிகர் திருப்பதிசாமியும் உடன் வந்தார்....

May 1, 2014

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல்தகனம்! 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செய்யப்பட்டது. புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சன்னியாசிதோப்பில் 21...

May 1, 2014

வீடுகளில் சிட்டுக்குருவிகள் வளர்ப்பு அதிகம்! இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தின் மூலமான கருத்துப்பரப்புதலுக்கு வெற்றி

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்தைத் தொடர்ந்து சென்னையில் சிட்டுக்குருவிகளின் வளர்ப்பு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பத்தால், பறவைகள் இனம் தொடர்ந்து அழிந்து வருவதை மையப்படுத்தி, பிரமாண்ட இயக்குநர் சங்கர்...

May 1, 2014

தடையைத் தாண்டி சபரிமலைக்கு பயணம்! கேரள காவல்துறை பாதுகாப்புடன் தமிழக பெண் பக்தர்கள்

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து அகவையுடைய  பெண்களும் செல்லலாம் என்ற உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக பாஜக கட்டமைப்பு ஹிந்து அமைப்பினர் போராடி வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பெண்களை அவர்கள் தடுத்தும்...

May 1, 2014

இன்றும், நாளையும் மழை பெய்யும்! சென்னை வானிலை மையம்

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. சென்னையில், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்கள் இன்று மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்ல வேண்டாம். 2...

May 1, 2014

கட்சி, கூட்டணி எல்லாம் அப்புறம்! இப்போதைக்கு, எனது பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு: நடிகர் ரஜினிகாந்த்

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினி தனது கட்சிக்காக புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்க போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக சூப்பர் ஸ்டார்...

May 1, 2014

மோடி முழக்கத்தை முதலில் நானும் நம்பினேன்! ஆனால் அவர் நாட்டை ஏமாற்றிவிட்டார்; அவர் ஒரு கெட்ட கதாபாத்திரம்: சந்திரபாபு நாயுடு

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கெட்ட கதாபாத்திரம்; நாட்டை ஏமாற்றிவிட்டார்; மோடி மீது சந்திரபாபு நாயுடு கடும் பாய்ச்சல்

தலைமைஅமைச்சர் மோடி கெட்ட கதாபாத்திரம் என்றும், இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார் என்றும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...