11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராம்தேவ், பாஜகவிற்கு ஆதரவாக கருத்துப் பரப்புதல் செய்தார். இதன் காரணமாக அவர் அரியானா மாநில தூதராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அரசு சார்பில், அமைச்சர் தகுதி வழங்கப்பட்டதுடன், சுழல் விளக்கு...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி என்ற தொழிலதிபர் கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிடுமென் என்பது எண்ணெய்...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா அவர்கள் இருந்த வரையிலான அதிமுக என்பது: கட்சி, மற்றும் ஆட்சி உள்வேலைகளுக்கு சசிகலா அவருக்கு ஒத்துழைக்க அவரது குடும்பத்தார். கட்சி, மற்றும் ஆட்சி வெளி வேலைகளுக்கு செயலலிதா என்பது நடைமுறையாக இருந்தது.
இந்த அதிமுக மீது...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
பாங்க் ஆப் பரோடாவுடன், விஜயா வங்கி, தேனா வங்கிகளை இணைப்பதற்கான...
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜப்பான்- தனது குடிமக்களை, அதிக நாடுகள் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும் வகையாக தங்கள் நாட்டுக் கடவுச்சீட்டை, அதிக நாடுகள் அங்கிகரிக்கும் வகையில் வலிமை படுத்தியிருக்கிறது. அந்த வகைக்கு முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை சிங்கப்பூர்...
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் காமராசர் முதல்-அமைச்சராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
அதன் பிறகு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது அதை சத்துணவு திட்டமாக மாற்றியதுடன்...
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐக்கிய நாடுகள் அவை மற்றும் நிதி ஆயோக் என அழைக்கப்படும் திட்டக்குழு இரண்டும் இணைந்து வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை மேம்படுத்துவதில் நீடித்த வளர்ச்சியை அடைந்த மாநிலங்கள் எவை என்ற பட்டியலை வெளியிட்டன.
வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை...
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாண்டியா பகுதி நிர்வாகியாக இருந்தவர் பிரகாஷ். இவர் நேற்று மாலை தனது காரில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்மநபர்கள், அவரை காரை விட்டு வலுக்கட்டாயமாக இறக்கி அடித்து கொலை செய்தனர்....
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இதே தருணம்; சென்னையில் விசிறிகளை கூட்டி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததும் 2 மாதங்களில் கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து கபாலி, காலா, 2.0 படங்களில் நடித்தார். அதன்பிறகு...