May 1, 2014

பிரபாகரன்! பாலமேடு சல்லிக்கட்டு போட்டியின் சிறந்த மாடுபிடி வீரர். அவருக்கு பைக் பரிசாக வழங்கப் பட்டது

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சல்லிகட்டு போட்டி பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் சல்லிக்கட்டு போட்டிகள் முறையே...

May 1, 2014

இரானில் வீட்டுக்குள் புகுந்த சரக்கு விமானம்! மோசமான வானிலை காரணம்; 15 பேர் பலி

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரான் தலைநகர் தெஹ்ரான் அருகே தரையிறங்கும்போது ஒடுதளத்தை தாண்டிச் சென்ற ஒரு சரக்கு விமானம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலி.

தெஹ்ரானுக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள கராஜ் நகரின் பாத் விமான...

May 1, 2014

குளியல் தொட்டியில் பிணமாக காட்சியில், நடித்த பிரியா வாரியார்! சிறிதேவி பங்களா, படத்தின்மீது, சிறிதேவியின் கணவர் கவனஅறிக்கை

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் இளைஞர்களைக் கொள்ளை கொண்ட நடிகை பிரியா வாரியார் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம், சிறிதேவி பங்களா.

இந்தப் படத்தை பிரசாந்த்  மாம்பூலி இயக்கியுள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டம்...

May 1, 2014

கனடா தலைமை அமைச்சரைத் தெரியாத தமிழர் இருக்கமாட்டார்கள்! அச்சு அசலில் அவரைப்போலவே ஆப்கனின் ஒருவர்

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத் தமிழர்களை விசிறிகளாகக் கொண்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவ அமைப்பை கொண்டிருக்கும் ஒருவர் ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடக்கும் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொள்ளும்போது கண்டறியப்பட்டார்.

தென் கிழக்கு...

May 1, 2014

விசால் திருமணம் குறித்த அடுத்த கட்ட செய்தி!

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விசால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிசா ரெட்டி என்கிற பெண்ணை திருமணம் செய்யப் போவதாக அவரின் தந்தை ஜி.கே. ரெட்டி தெரிவித்தார். 

இது காதல் திருமணம் என்று விசால் கூறினார். மேலும் தனது திருமண...

May 1, 2014

சாம்சங்கின் எம்வரிசை மிடுக்குப்பேசிகள் எம் என்றால் மலிவா! ஆம் சியோமியைச் சமாளிக்கவாம் இந்த எம்வரிசை மிடுக்குப்பேசிகள்

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய செல்பேசி சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கும் வகையில் புதிய மிடுக்குப்பேசிகளை சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியாவில் சீன செல்பேசி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக சியோமி...

May 1, 2014

நிலாவில் பருத்தி முளைத்ததாக, மகிழ்ச்சியில் சீனா! அமெரிக்க சுற்றிய பூவே இன்னும் காதில்தான் இருக்கிறது; சீனா காதில் ஒன்றும் பூச்சுற்றவில்லையே

02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிலாவில் தரை இறங்கிய சீன விண்கலம், அங்கு பயிர்கள் வளர்க்கும் ஆய்வை தொடங்கி உள்ளது.

நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய 'சேஞ்ச்- 4' விண்கலம் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும், நிலவின் தரையில் ஊர்ந்து ஆய்வு செய்து...

May 1, 2014

ரஜனிக்கு ரசிகர்கள் வழங்கியதா நாற்காலி! சமூக வலைதளங்களில் தீப்பரவல்

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்   இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது முதல் பார்வை விளம்பர ஒட்டி வெளியாகி உள்ளது. அதில் அனிருத் இசையமைப்பதாகவும் தெரிகிறது.

பேட்ட படம் வெற்றிகரமாக...

May 1, 2014

சின்னத்திரை பாணியில், லைகா நிறுவனத்தின், இவருக்குப் பதிலாக இவர்! ஆம் இந்தியன் 2 படத்தில் சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த்

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வந்தா ராஜாவாத்தான் வருவேன் சம்பள விவகாரம் தொடர்பாக நடந்த பஞ்சாயத்தைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்திலிருந்து சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தைத் தொடர்ந்து 22...