May 1, 2014

ஐயப்பனை வணங்கிய சாதனைப் பெண்கள் 51 பேர்கள் பாதுகாப்புக்கு மாநில அரசு பொறுப்பு! உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பு

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வணங்கிய சாதனைப் பெண்கள் கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், அனைத்து அகவைப் பெண்களும் செல்ல அனுமதிக்கலாம்...

May 1, 2014

சாதியக் கொடூரம்! இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்; ஊர்மக்கள் உதவிக்கு வராத சோகம்

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசாவில் சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் முன்வராததால் இறந்த தாயின் உடலை மதிவண்டியில் வைத்து இடுகாட்டுக்கு மகன் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவின் கர்ப்பாபஹல் கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வந்த...

May 1, 2014

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமித்ஷா! பன்றிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து...

May 1, 2014

விரைவில், சென்னை மாநகராட்சியின் வாடகை மிதிவண்டி! மணிக்கு ரூ5; ஒரு மையத்தில் எடுத்து இன்னொரு மையத்திலும் ஒப்படைக்கலாம்

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடகைக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் செயல்படும் ஸ்மார்ட் பைக் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த வாடகை மதிவண்டி திட்டத்தைச் செயல்படுத்த...

May 1, 2014

தமிழாய் வாழ்ந்த சான்றோர் பெருந்தகை ம.கோ.இராமச்சந்திரன் பிறந்தநாள்!

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரைப்பட நடிகராகவும், இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்து, எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, ம.கோ.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளை உலகத் தமிழர்கள், இன்று காணும் பொங்கலோடு, மேலும் ஒரு...

May 1, 2014

ரொம்ப தேவைதான்! ஆடல் கலைஞர்களோடான குடிப்பகங்களுக்கு சட்டத்தின் சில பிரிவுகள் தளர்த்தல்; உச்சஅறங்கூற்றுமன்றம் அனுமதி

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாராஷ்டிராவில் ஆடல் கலைஞர்களோடான, குடிப்பகங்களுக்கு சட்டத்தின் சில பிரிவுகள் பற்றி அறங்கூற்றுவர் ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது.  

இதில், உணவகங்கள், விடுதிகள் மற்றும் குடிப்பக  அறைகளில்...

May 1, 2014

தளபதி 63 தீபாவளிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது! தமிழகம் பொங்கல் கொண்டாட்டத்தில் திளைத்து வரும் இந்த வேளையில்

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒருபக்கம் பொங்கல் படங்களான 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' திரைப்படங்கள் பொங்கலைச் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், இன்னொரு பக்கம் 'தளபதி 63' படத்தின் தரவேற்றங்கள் அன்றாடம்; வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப்...

May 1, 2014

பொங்கல் விழாவில் மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல்! தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று தமிழகம் முழுக்க காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவில் மூன்றாவது நாளான இன்று மிகவும் கொண்டாட்டமான நிகழ்வாகும். பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீட்டில் இருந்து கொண்டாடிய மக்கள் வெளியே சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவது...

May 1, 2014

ஊடகங்களுக்கு தணியாத ஆசை! ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவழைத்து வச்சு செய்ய வேண்டும் போல

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவழைத்து வச்சு செய்ய வேண்டும் என்று ஊடகங்களுக்கு தணியாத ஆசை போல. மக்களோ: அதெல்லாம் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்யா கதை பண்ணிட்டே படத்திலே நடிச்சிட்டு இருப்பாரு என்று தெளிவாக இருக்கிறார்கள். ரஜினியோ அரசியலுக்கு...