May 1, 2014

தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்! இணையத்தில் வெளியான படங்கள்; அமெரிக்காவில் விஜயகாந்த் பிரேமலதா திருமண நாள் கொண்டாட்டம்

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனைவி பிரேம லதாவுடன் 29வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார். 

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்....

May 1, 2014

தமிழகத் தேர்தல் ஆணையம் தயாராவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமா! தமிழக வாக்காளர் பட்டியல் வெளியீடு

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு அகவை நிரம்பியவர்களை வாக்காளர் தகுதி அடைந்தவர்களாக ஏற்றும், இரட்டைப் பெயர் பதிவு, போலி பெயர் பதிவு, இறந்தவர் பெயர்கள் ஆகியவற்றை நீக்கியும், இன்று புதிய அண்மை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தலைமைச்...

May 1, 2014

தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக உள்ளதா! குழப்பாமல் விளக்கம் அளிக்கவும்: அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் உட்பட சிலர் மதுரை உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். ஸ்டெர்லைட்...

May 1, 2014

ஜாக்டோ ஜியோ போராட்டம் பிசுபிசுத்தது! 9 நாட்களுக்கு பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது; மூன்று காரணங்கள்

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் 9 நாட்களுக்கு பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால்,...

May 1, 2014

புகையிலைப் பொருட்களை அனுப்ப அனுமதி பெற்றிருக்கிறதாம் இந்தியா! சீனாவின் இறக்குமதியை ஈடுசெய்ய சீனாவிடம்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் விற்கப்படும் மூன்றில் ஒரு பங்கு சிகரெட்டுகள் சீனர்களால் ஊதப்படுவதாக உலக சுகாராத அமைப்பு சொல்கிறது. சீனாவில் இந்த ஆண்டு கணக்கீடுகளின் படி சுமாராக 30 கோடி பேர் சிகரெட் புகைக்கிறார்களாம். உலகில் அதிகம் சிகரெட் புகைப்பவர்கள் சீனர்கள்,...

May 1, 2014

சாதனைப் பெண் சுமன்குமாரி! பாகிஸ்தானின் முதலாவது பெண் அறங்கூற்றுவர் ஆகிறார்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காம்பார்-சாக்தாத்கோட்டை சேர்ந்த சுமன் குமாரி பெண் அறங்கூற்றுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அவருடைய சொந்த மாவட்டத்திலே பணியாற்றவுள்ளார். பாகிஸ்தானின் ஐதராபாத்தில் இளவல் சட்டப் படிப்பை முடித்துள்ளார். பின்னர் தன்னுடைய முதுவர் சட்ட...

May 1, 2014

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பின்னடைவா! 95 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 விழுக்காடு பேர்கள் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ...

May 1, 2014

2,08,00,000 மாதச் சம்பளம் பெறும் தாத்தாவுக்கு பத்ம பூஷன் விருது!

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாசியன் தி ஹத்தி என்ற நிறுவனம் இந்திய மசாலாக்களுக்கு பெயர் போனது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் இந்திய சமையல் அறைகளில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மசாலா நிறுவனத்தின் தலைவர் தரம்பால் குலாத்திக்குத் தான் குடியரசு நாள் அன்று மாலை பத்ம பூஷன்...

May 1, 2014

வெள்ளிக் கிழமை வெளியாகும் பேரன்பு! மம்மூட்டியின் பேரன்பைப் பாராட்டும் தயாரிப்பாளர் தேனப்பன்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'பேரன்பு'. இந்தப் படம் வருகிற வெள்ளிக் கிழமையன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த நடிகர் நிவின் பாலி,...