May 1, 2014

தெருஇசைக் கலைநிகழ்ச்சி நிறுத்தப்பட்டது! மோடி குறித்த திறனாய்வு பாடல்கள் பாடப்பெற்றதாம்; நம்ம சென்னையில்தான்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெசன்ட் கடற்ரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேத்திர மோடியை விமர்சிக்கும் வகையில் பாடல் பாட அனுமதிக்க முடியாது எனக் கூறி நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர்...

May 1, 2014

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை வென்றது இந்தியா

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை இந்தியா வென்றுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மாங்கானுயில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற...

May 1, 2014

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம்! வாக்குறுதியை ராகுல் செயல்படுத்துவாரேயானால், இந்திய வரலாற்றில் மைல்கல்லே

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசில் நாங்கள் ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற உழவர்கள் கூட்டத்தில்...

May 1, 2014

தேர்தலுக்குத் தயாராகிறது நாம் தமிழர்! 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தெரிந்தெடுக்க, கட்டமைப்புக் குழுவினர்கள் அறிவிப்பு

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கட்டமைப்பு குழுவினரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர்...

May 1, 2014

கடுப்பில் பாமக! 11 ஆண்டுகளுக்கு முன்பே, இதே இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர் அன்புமணிதானே

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செம கடுப்பில் இருக்கிறது  பாமக தலைமை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்றே அடிக்கல் நாட்டியது அன்றைய நடுவண் சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் என்றும், ஆனால் அப்படி ஒரு விசயமே நடந்ததாக தெரிவிக்காமல் பாஜகதான் கதை பண்ணுகிறது...

May 1, 2014

சம்பளம் போதாதவர்களை விடுவித்துவிடு! வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களாக வேலைகொடு: பெற்றோர், மாணவர்கள் மறியல்

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக ஈரோட்டில் இன்று பெற்றோர்கள் திரண்டு வந்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வேலை...

May 1, 2014

ஹிந்தி பேசும் மக்கள், வேலையும் தொழிலும் இழந்து தெருவில் அலையும் காலம் வந்து கொண்டிருக்கிறது!

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகம் முழுவதும் தாங்கள் ஆண்டு வரும் நாடுகளை வெள்ளையர்கள், ஒவ்வொன்றாக விடுவித்து வரும் நிலையில், இனி இந்தியா விடுதலை பெறுவது உறுதி என்று தெரிந்து கொண்ட காங்கிரஸ்காரர்கள்: வெள்ளையர்கள் இந்தியாவிற்கு விடுதலை தருவதற்கு முன்பே வெள்ளையர்கள்...

May 1, 2014

தற்போது கேரளத்தில் தீயாக 'போ மோனே மோடி'! தமிழ்மக்களால், 'மோடியே திரும்பிப்போ' உலக அளவில் தலைப்பாக்கப்பட்டு விட்ட நிலையில்

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளா செல்லும் தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக 'போ மோனே மோடி' என்ற கீச்சுப் பதிவு தலைப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.

நான்கு ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த முயற்சியும் எடுக்காமல், நான் அடிக்கல் நாட்டுவனாம். நீங்க...

May 1, 2014

கோபிக்கிறார்கள் வடஇந்தியர்கள்! மதுரை முனியாண்டி கோவில் திருவிழாவில் ஊண்புலவு படையல் குறித்து

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு ஊண்புலவைப் படையலாக, மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி கோயிலில் வழங்கப் பட்டு வருகிறது.

இந்தக் கோயிலில் முனியாண்டியை வணங்க வரும் பக்தர்கள்...