May 1, 2014

விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி! தொடர் தோல்விகளைக் கொடுத்த ரஜினியின் படங்கள்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியாகி வசூலை வாரிக் குவித்தன.

இந்த இரண்டு படங்களுக்கிடையே வசூலில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தில் பேட்ட படம் அதிக வசூல்...

May 1, 2014

'ஐரா' கூகுள் தேடல் தீயாகி வருகிறது! 'நயன்தாரா மாதிரியே இருக்கும் இந்தப் பெண்ணை ஐரா பாடலில்....' விக்னேஷ் கீச்சுப்பதிவால்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நயன்தாரா மாதிரியே இருக்கும் இந்தப் பெண்ணை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது, என ஐரா பாடலில் கதைத்தலைவியின்  தோற்றம் குறித்து, விக்னேஷ் சிவன் கீச்சு ஒன்றை வெளியிட, நயன்தாரா ரசிகர்களிடம் பரபரப்பு தொற்றிக்...

May 1, 2014

மக்களவைத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு! எஸ்.ஏ.சந்திரசேகரின் அடடே பதில்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், தலைமைஅமைச்சராக இருக்கும் மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்கக் கூடாது என்பது தமிழர்களின் முடிவாக இருக்கிறது, அதில் தமிழர்கள் மிக தெளிவாக...

May 1, 2014

கடும் பரபரப்பில் இந்தியா! மோடி திருடர்தான் என்று ராகுல் கீச்சு!! அனைத்திற்கும் காரணம் ராபேல் ஊழலை உறுதிப்படுத்தும் ஒரு கடிதம்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதெல்லாம் இனி பிரச்சனை கிடையாது என்று பாஜகவால் ஓரங்கட்டப்பட்ட ரபேல் ஊழல் விவகாரத்தை ஒரு கடிதம் உயிர்பெற செய்து இருக்கிறது. ரபேல் ஊழல் குற்றச்சாட்டு ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டுகள்: 

1.பாஜக அரசு 126...

May 1, 2014

பரிதவிக்கும் தமிழக மக்கள்! நாம் வாக்களித்தது செயலலிதாவிற்கு; உரிமையை இழந்து புலம்ப எதற்கு இந்த அரசு

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக வரவு-செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழக அரசு வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. கடனை பொறுத்தவரை ரூ. 3 லட்சத்து 97...

May 1, 2014

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது T20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158...

May 1, 2014

ஹிந்தி, ஹிந்துத்துவா என்ற இரண்டு சொற்களை மட்டும் இந்தி, இந்துத்துவா என்று மாற்றுவது மிகப்பெரிய வரலாற்றுப் பிழைக்கு வழிவகுக்கும்!

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் அயல்மொழிச் சொற்களைப் பயன் படுத்த, அந்தச் செல்லையே தமிழ் ஒலிப்பிற்கு தக்கவாறு மாற்றி ஒலிக்க வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் அறிஞர்கள் சில விதிகளை வகுத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, இங்கிலீஸ் என்பதை...

May 1, 2014

மருத்துவக் கல்லூரி மதிப்போடு இருப்பதும், பொறியியல் படிப்பு பொருளற்றுப் போவதும் ஏன்!

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மருத்துவக் கல்லூரிகளில் அவ்வளவு எளிதாக இடம் கிடைத்து விடாது. தற்போது நடுவண் கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதற்காக நடுவண் அரசு நீட் தேர்வை நடத்தி, நடுவண் கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களாகப் பொறுக்கி எடுக்கும்...

May 1, 2014

தமிழக அரசு திறனற்றது; அது நேராக ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டிய அரசு! கமலின் கருத்துக்கு 80விழுக்காடு ஆதரவு

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசு திறனற்றது. அது நேராக ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டிய அரசு என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.

ஒரு நாளேடு இந்தக் கருத்துக்கு தமிழ் மக்களின் நாடித்துடிப்பு எவ்வாறானது என்று அறிய...