May 1, 2014

ஹிந்தி-காங்கிரஸ் வளர்த்தெடுப்பு, ஹிந்துத்துவா-பாஜகவின் அடையாளம், இந்தியா-தமிழர் நிலம்

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமேயே, ஆங்கிலத்தின் இடத்தில் ஹிந்தியை நிறுவுவதற்கான முயற்சியை காங்கிரஸ் முன்னெடுத்து விட்டது. 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது ஹிந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும்...

May 1, 2014

அரசுப் பள்ளிகளுக்கு உதவும் அதிசயமனிதர்! வசதி இல்லாததால், கடை கடையாகச் சென்று நன்கொடை திரட்டி

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கிராமப்புற பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்து தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அசத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணற்றை சேர்ந்த பாண்டிசாமி அகவை 68. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்...

May 1, 2014

வளரும் ஜியோ; கடனில் திவாலானது அனில் அம்பானியின் ரிலையன்ஸ்! அண்ணன் என்னடா தம்பி என்னடா, மோடி ஆளுகின்ற நாட்டிலே

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் திவால் ஆகிறது.  இதனால்  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சொத்தை...

May 1, 2014

மொக்கையான கெத்து காட்சிகளுடன் நடித்து, வீழ்ந்து வருகிறார் சிம்பு! தற்போதே பிரபுவுக்கு இணையாக கூடும் எடைவேறு

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் தொலைக்காட்சியில், நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த சந்தானத்தை நடிகர் சிம்புதான் தனது படத்தில் அறிமுகம் செய்தார். 

ஆனால் தற்போது சிம்புவின் படத்தை காலி செய்யும் அளவுக்கு சந்தானம் வளர்ந்துவிட்டது சிம்பு...

May 1, 2014

மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காக்க வேண்டும்: உயர்அறங்கூற்றுமன்றம் மதுரைக்கிளை

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை 46.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது, மாணவ, மாணவிகளும் குடிக்கின்றனர். எனவே 21 அகவைக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை விதிக்க வேண்டும் என்று உயர்அறங்கூற்று மன்றம் மதுரை கிளையில் மனு பதிகை...

May 1, 2014

கேரள உயர்அறங்கூற்றுமன்றம் நெத்தியடி! வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் வங்கியே பொறுப்பு

25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போனால், அதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும் என கேரள உயர்அறங்கூற்று மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கேரள மாநிலத்தை...

May 1, 2014

நியூசிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டியில் படு தோல்வி அடைந்தது இந்தியா

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைக்கைப்பற்றிய நிலையில், நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் T20 போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த...

May 1, 2014

இருகிழமைகளில் துப்பு துலக்கியது காவல்துறை! குப்பைக் கிடங்கில் ஒரு பெண்ணின் வலது கை கண்டெடுக்கப்பட்ட கொலை குறித்து

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு கிழமைகளுக்கு முன்பு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண்டெடுக்கப்பட்டன. வேறு எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை. பெண்ணின் கையில் குத்தியிருந்த பச்சையை வைத்து, அடையாளம் காணும்...

May 1, 2014

விஜய் சேதுபதி காவல்துறைக்குப் பாராட்டு! செல்பேசி, பைக் திருட்டுப் பொருளா என அறிய செல்பேசி செயலி அறிமுகம்

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எண்ணிமஒத்துழைப்பு என்ற செல்பேசி செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். செல்பேசி செயலியை...