May 1, 2014

ஓடும் பேருந்தில் தீ! அலரி அடித்துக் கொண்டு பயணிகள் ஓட்டம்; முழுபேருந்தும் எரிந்து சாம்பல்; பயணிகள் அனைவரும் தப்பித்தனர்

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் இருந்து தேனி செல்ல இருந்த ஆம்னி பேருந்து ஒன்று பெருங்களத்தூரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு நள்ளிரவில் வாகனங்கள் நகர முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு...

May 1, 2014

வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் இந்திய மக்கள்! மோடியின் 4.5 ஆண்டுகால விளம்பரம், வெளிநாட்டுப் பயணச் செலவுகளைக் கேட்டு

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. கடந்த 4.5 ஆண்டுகளில் இதுவரை ரூ.4,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்...

May 1, 2014

ஏஆர் முருகதாசை தேடி வந்த மேற்கத்திய திரையுலகம்! அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனம் எழுதிட

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜினி, துப்பாக்கி, சர்கார் என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, பல விருதுகளை பெற்று திரையுலக முடிசூடா மன்னனாக திகழ்பவர் ஏஆர் முருகதாஸ்.

ஏஆர் முருகதாசுக்கு தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனத்தை...

May 1, 2014

பயங்கரவாதிகள் தெனாவெட்டு! திரைப்படங்களில் வருவது போல தாக்குதல் நடத்தப் போவதை சமிக்கை செய்திருந்திருக்கிறார்கள்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் தாக்குதல் நடத்தப் போவதாக 2 நாட்களுக்கு முன்பே பயங்கரவாதிகள் தெனாவெட்டுக் காணொளி விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பு, தாக்குதல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்...

May 1, 2014

செயலலிதாவாக ரம்யா கிருஷ்னன், சசிகலாவாக விஜி சந்திரசேகர்! இணையத் தொடராக வருகிறது செயலலிதா வாழ்க்கைத் தொடர்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வருகின்றன. அந்தவகையில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்அமைச்சர் செயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் எடுக்கப்பட்டு...

May 1, 2014

விடுதலை போராட்ட வீரர்களின் தாக்குதல் என்று செய்தி வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்! புல்வாமா தற்கொலைபடை தாக்குதலை

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் ஆயுதக் காவல் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதற்காக இந்தியா சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று நடுவண் அரசு...

May 1, 2014

தமிழக வீரர் சுப்பிரமணியனும் ஒருவர்! ஜெய்சு இ முகம்மது தீவிரவாதிகள் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் பலி

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை சொகுசுந்தில் ஏற்றி வந்த ஜெய்சு இ முகம்மது தீவிரவாதி நடுவண் ஆயுதப்படை காவலர் வாகனத்தின் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். புல்வாமா-ஜம்மு...

May 1, 2014

சத்தம் காட்டாமல், 'மக்கள் சந்திப்பு புரட்சி பயணம்' என்று மக்களைச் சந்தித்து வரும் தினகரன்! ஆளாளுக்கு கூட்டணி குறித்து பேசிவரும் நிலையில்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று இரவு அந்தியூருக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன்...

May 1, 2014

டும், டும், டும், மாசி மாசந்தான் நல்ல நேரங்காலந்தான்! ஆரியாவுக்கு திருமணம்

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. ஆண்டுக்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். இவரது நடிப்பில் வந்த ராஜா ராணி என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன்...