09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எடப்பாடி-பன்னீர் அதிமுக: செயலலிதா அவர்கள் எதிர்த்து வந்திருந்த, பாஜகவின் நீட், சரக்கு-சேவைவரியை ஏற்றுக் கொண்டு தமிழக மக்களை அவைகளுக்கு பலிகடா ஆக்கிய நிலையிலும்,
மேலும் அதிமுக அரசின்...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுக, திமுக அணிகள் அரங்கு நிறைந்த நிலையில், மூன்றாவது அணிக்கான தேவை தமிழகத்தில் எழுந்துள்ளது. 3-வது அணியில் இடம் பெறுவதற்கான காய் நகர்த்தல்களில் கட்சிகள் இறங்கியிருக்கின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில்...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் இரண்டு நாட்களாக மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
எதிர்பார்த்தவாறே அமைந்திருக்கிறது அதிமுக கூட்டணி. தமிழகம்...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா அகவை31. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா, தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆசிய நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்தியா வந்தடைந்த அவரை டெல்லி விமான நிலையத்தில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.
இதன்பின்...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராபேல் போர் விமானங்கள் வாங்குவதில், ரிலையன்சுக்கு ஆதரவாக மோடி நேரடியாகவே ஈடுபட்டது குறித்து ராகுல் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்.
மாநில அரசுகள் மீதான குற்றச்சாட்டுகள் போல, நடுவண் அரசின் குற்றச்சாட்டை உடனடியாக...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது. பாகிஸ்தானின் தொடர்பை அம்பலப்படுத்துவதே எங்களது முதன்மை நோக்கம் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் நடந்த...
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை வரலட்சுமி, 'போடா போடி' படத்தின் மூலம் கதைத்தலைவியாக அறிமுகமானார். அதன் பின் வந்த நல்ல வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது அதிகமாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'சர்கார்', 'சண்டக்கோழி 2'...
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தது . இந்த நிகைழ்ச்சியில் பங்குபெற்ற அத்தனை பிரபலங்களும் பிக் பாஸ் என்ற ஒரு குரலுக்கு கட்டுப்பட்டனர்.
கர கரவென கம்பீரமான அந்த...