11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் சோனா கல்லூரியில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள், 'சோனாஇளவல்2019' வரும் வியாழக் கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் புகைப்படம் எடுத்தல், பாடல், ஆடை அலங்கார அணிவகுப்பு,...
11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை பிரியா ஆனந்திடம், அரசியல்வாதியும், நடிகருமான நாஞ்சில் சம்பத் காதலைச் சொன்ன காணொளி தீயாகி வருகிறது.
ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எல்.கே.ஜி. படம் இன்று...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை முகிலவாக்கம், பேரூர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தமிழில் பேசி உணவு பரிமாறும் இயந்திர மனிதர்களை பணி அமர்த்தி இருக்கின்றார்கள்.
இது தமிழில் பேசி உணவு பரிமாறுகின்றது. இந்த இயந்திர மனிதர்கள் வெள்ளை மற்றும் நீல நிற...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாமக, அதிமுக அமைத்துள்ள கூட்டணியில் தற்போது நடுவண் அரசில் ஆட்சியில் உள்ள பாஜகவும் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலை மையமாக வைத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராக, இந்திய அளவில் நடத்தப்பட்டுவரும், தாக்குதலைத் தடுக்க நடுவண் அரசும், 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பீகார் அரசு இணையதளத்தில் பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் 'சன்னிலியோன்' பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வரும் சூர்யா, படக்குழுவினருக்கு ஊண்புலவு விருந்து அளித்துள்ளார்.
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் காப்பான் படத்தின்...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எடப்பாடி-பன்னீர் அதிமுக: செயலலிதா அவர்கள் எதிர்த்து வந்திருந்த, பாஜகவின் நீட், சரக்கு-சேவைவரியை ஏற்றுக் கொண்டு தமிழக மக்களை அவைகளுக்கு பலிகடா ஆக்கிய நிலையிலும்,
மேலும் அதிமுக அரசின்...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுக, திமுக அணிகள் அரங்கு நிறைந்த நிலையில், மூன்றாவது அணிக்கான தேவை தமிழகத்தில் எழுந்துள்ளது. 3-வது அணியில் இடம் பெறுவதற்கான காய் நகர்த்தல்களில் கட்சிகள் இறங்கியிருக்கின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில்...