May 1, 2014

புதிய பெயரில் புதிய படம் ஆதித்தியா வர்மா! எடுத்தபடம் வர்மா கிடப்பில் போடப்பட்டது; புதிய வரவுகளில் பிரியாஆனந் ஒருவர்

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கு திரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி தந்த  திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, பூனம் பாண்டே ஆகியோர் நடித்திருந்த இப்படம் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்தாண்டு,...

May 1, 2014

பாமக, பாஜக, தேமுதிக, அதிமுக ஆளாளுக்கு ஒரு திட்டம்! கூட்டணி முடிவாயிருச்சு; பணத்திற்கு

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் பாஜக நிதிச் செலவுகளை இரு கல்வித் தந்தைகள்தான் கவனிக்கப் போவதாக பரபரக்கிறது தேர்தல் களம்.

மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி, உள்ளிட்ட...

May 1, 2014

செயலலிதா ஆத்மா மகிழ்ச்சி கொள்ளுமாம்! பாமக அதிமுகவுடனான கூட்டணியில் 7ஐ அள்ளிச்சென்ற நிலையில், பாஜக 5ஐ தள்ளிச் செல்வதில்

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தின் 38 பாராளுமன்றத் தொகுதிகளை செயலலிதா அவர்கள் தலைமையில் வென்றெடுத்த கட்சியான அதிமுக: தமது தோல்வியில் உறுதியான நம்பிக்கையோடு, வேறு வகையான வெற்றியைத் தேடி, கூட்டணி பெயரில் ஒரு தொகுதி வைத்திருந்த பாமகவுக்கு ஆறு தொகுதிகள் தாரை...

May 1, 2014

தேர்தலில் தமிழக மக்கள் அடிப்பார்களா ஆப்பு, அளிப்பார்களா வாக்கு! ஆனால் கூட்டணியில் பாமகவிற்கு வரலாறு காணாத வெற்றி

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அம்மாடியோவ் இத்தனை தொகுதிகளா பாமகவிற்கு? ஆம். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு மேலவை உறுப்பினரும் அதிமுக தரப்பில் வழங்குவதாக...

May 1, 2014

யாரை நடிக்க வைப்பது, குழப்பத்தில் படக்குழுவினர்! இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் யோகி பாபுவையா, வடிவேலுவையா

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு இன்னமும் பங்கேற்காத நிலையில், வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

வடிவேல்...

May 1, 2014

இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்ததை ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உறுதிப் படுத்தும் ரணில் விக்கிரம சிங்கே, ராஜபக்சே

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எல்லையில்லாத போர்க்குற்றங்கள் மூலம், விடுதலை புலிகளுக்கும் இலங்கையில் ராஜபக்;;சே ஆட்சி காலத்து இராணுவத்திற்கும் இடையிலான போர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

பத்து ஆண்டுகளாக விடுதலை புலிகளிடம்...

May 1, 2014

தமன்னாவுக்கு தமிழ்ப்பையன் மாப்பிள்ளையாக வேண்டுமாம்!

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் கிழமை வெளியாக இருக்கிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ள தமன்னா அளித்த பேட்டி: 

இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி...

May 1, 2014

தமிழ் மக்கள் மனம் நெகிழும் வகையிலான சில கேள்விகள்! ஜாக்டோ ஜியோ வழக்கில் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,

1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு. 

2.அதிலே அதிரடி. 

3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள்...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையே தன்னிச்சையாக விசாரிக்கும்! உச்சஅறங்கூற்றுமன்றம்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வலியுறுத்தி, பொதுமக்கள் மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தினர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர். பல பகுதிகளிலும்...