May 1, 2014

குவியும் வாழ்த்துக்கள்! அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  அடங்க மறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை தனது கீச்சுப் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார்.

ஜெயம் ரவி தற்போது 'கோமாளி' படத்தில் நடித்து வருகிறார். பிரதீப்...

May 1, 2014

மருத்துவமனையில் அனுமதி! அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சேலம் வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியில் அரசு விழாவிற்கு வந்த கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் கார் கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது. காமராஜ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில்...

May 1, 2014

தேமுதிக: திமுக கூட்டணிக்கு முன்னுரிமை! திமுக கூட்டணி என்றால் 5ம்1ம் போதும்; அதிமுக கூட்டணி என்றால் 7ம்1ம் வேண்டும்

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  திமுக கூட்டணியில் சேர்வதானால் 5 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கவேண்டும் என்று தேமுதிக திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்சுற்று பேச்சுவார்த்தையை முடித்துவிட்ட திமுகவும், காங்கிரசும்...

May 1, 2014

இன்றும் சிறப்பு முகாம்! விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தமிழகம் முழுவதும்

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் தற்போது வாக்காளர்கள்: 5 கோடியே 91 லட்சத்து 23...

May 1, 2014

புல்வாமா: அனுதாபத்தை மட்டும் விதைத்து, அரசியல் ஆதாயம் தேடப் படுகிறதா

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து நடுவண் அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். 

காஷ்மீரில் உள்ள புல்வாமாவில்...

May 1, 2014

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும்! உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க...

May 1, 2014

ஏர்டெல்லின் புதிய தவணைத் திட்டம் அறிமுகம்! ஏறத்தாழ இலட்ச ரூபாய் விலையுள்ள செல்பேசி வாங்குகிறவர்களுக்கு மட்டும்

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மிடுக்குப்பேசிகளை வாங்க ஏர்டெல் எளிய மாத தவணை முறை வசதியை அறிவித்துள்ளது. 

சாம்சங் நிறுவனத்தின் மிடுக்குப்பேசிகள் கேலக்ஸி எஸ்10 மற்றும்...

May 1, 2014

மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள்: பாஜக, அதிமுக அரசுகளை விரட்டியடித்தாக வேண்டிய கட்டாயம்! தர்மசங்கட கூட்டணிகள்

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு பிரச்சினையை சந்தித்து வருகிறது. குமரிமுனையில் இருந்து தொடங்கினால், குளச்சல் இனயம் துறைமுகத் திட்டம் மீனவ மக்களிடம் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை...

May 1, 2014

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலி! விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் சென்னை வரும் போது சாலைவிபத்தில்

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விழுப்புரம்-திண்டிவனம் சாலையில்  தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பலியானார். 62 அகவையுள்ள ராஜேந்திரன் விழுப்புரம்  நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகி...