May 1, 2014

அஜித், விஜய், சூர்யாவுக்கு உயர் அறங்கூற்றுமன்றம் மதுரைக் கிளை ஓர் இனிய உத்தரவு!

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,

1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு. 2.அதிலே அதிரடி. 

3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள் இருக்கும்!

அஜித், விஜய்,...

May 1, 2014

உபி காவல்துறை அதிகாரிகளுக்கு நடிகை ரவீனா பாராட்டு! காஷ்மீர் சிறுவியாபாரிகளைத் தாக்கிய காவிகளை கைது செய்தமைக்காக

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் தாலிகஞ்ச் பகுதியில் காஷ்மீர் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டனர்.

தாலிகஞ்ச் சந்தையில் உலர் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த காஷ்மீரைச் சேர்ந்தவரை காவி உடை அணிந்த சிலர் தாக்கினர். திடீரென...

May 1, 2014

உலகப் பணக்காரர்கள்: இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது! சரசரவென கீழிறங்கி 1349வது இடத்தில் அனில் அம்பானி

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகக் கோடீசுவரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

தொடர்ந்து அடிமேல் அடிவாங்கிக் கொண்டே இருக்கும் அனில் அம்பானி 1349வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்....

May 1, 2014

பாமக நிறுவனர் இராமதாஸ், நேற்று தமிழகம் வந்த மோடியிடம் மனு! பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்க

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்தார். வண்டலூர் கேளம்பாக்கத்தில்...

May 1, 2014

வரலாற்றுச் சிறப்பு மிக்க நடிகை குசலகுமாரி இன்று காலமானார்! எம்ஜிஆர்-சிவாஜி நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி கதைத்தலைவி

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரையுலகின் இரு துருவங்களாக இருந்த மக்கள் திலகம் எம்ஜிஅர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. இந்தப் படம் வெளியானபோது இருதரப்பு ரசிகர்களிடையே திரையரங்கில் மோதல் ஏற்பட்டதால் அதன்பின்னர்...

May 1, 2014

சவுதியின் ஆப்செர் செயலி: பெண்கள் பாதுகாப்பு குறித்ததே! பெண்கள் மீதான அடக்குமுறைக்கான செயலியே! நடுநிலையில் கூகுள்

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆப்செர் என்ற செயலி, சவுதி அரேபியாவில் இருக்கும் ஆண்கள், பெண்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது. இந்தச் செயலி பற்றிய புகார்களைத் தொடர்ந்து அதை விசாரித்த கூகுள், ஒப்பந்தங்களை எந்தவிதத்திலும் இந்த செயலி மீறவில்லை என்பதால், அதை...

May 1, 2014

இன்று பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது! காப்பி அடித்தால், தேர்வு அறையின் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட இந்த தேர்வு கடந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.21 லட்சம்...

May 1, 2014

ரூ36 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் தீர்ப்பாயம்! முன்பதிவு செய்த குடும்பத்தை நின்றபடி பயணிக்க வைத்த காரணம்; அரசுபேருந்தில்

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போரூரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் வேதாரண்யம் செல்வதற்காக 1,155 ரூபாய் கொடுத்து தமிழ்நாடு அரசு விரைவுப் பேருத்தில் முன்பதிவு செய்தார். 

ஆனால், அவர்...

May 1, 2014

அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்! தனுசின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' காதல், அதிரடி திரைப்படம்

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனுஷ் நடித்த, வடசென்னை மற்றும் மாரி2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அவர் வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று...