May 1, 2014

கங்கணா கருத்துக்கு, அலியா பட்டின் பதில், இனிய கவிதையாம்! 'என் கருத்து எனக்குள் இருக்கட்டும்' வலைதளதீ

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மணிகர்னிகா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத், ஹிந்தி திரையுலக மின்மினிகள் யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அரசியல் விசயங்களில் தலையிடுவதில்லை என விமர்சித்திருந்தார்.

மேலும் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்...

May 1, 2014

அற்றைத்தமிழர் இயல்அறிவு, இயல்கணக்கு பெருமிதமும்! இன்றைத்தமிழர் ஹிந்துத்துவா பேரிழிவும்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயல் என்பது தமிழில் மிக மிக அறிவார்ந்த சொல்லாகும். இயம் என்கிற கருத்தியலையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்வாங்கியது இயல் என்ற சொல். இயல் என்ற சொல்லுக்குள் கருத்தும், இயக்கமும் இருக்கிறது. எனவே இயல் என்பது எந்த ஒன்றின்...

May 1, 2014

ஆள் இல்லாத கடை! நாணயமான கேரள மக்கள்; பாராட்டி வாழ்த்துவோம்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடைக்காரர் இல்லாமலே லாபகரமாக ஒரு கடை கேரளாவில் இயங்கிவருகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மக்கள் உருவாக்கும் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடையில், இதுவரை திருட்டு நடந்ததில்லை.

கன்னூரின் ஆழிக்கோடை ஒட்டிய கிராமம்...

May 1, 2014

சத்ரு படம் எப்படியிருக்கு!

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேர்மையும், மிடுக்குமான ராயபுரம் காவல் துறை துணைஆய்வாளர் கதிரேசன் எனும் கதைத்தலைவர் கதிர். அவரது காதலி சிருஷ்டி டாங்கே. கதிரின் அப்பா பொன்வண்ணன். பட்டாளம் அண்ணன் பவன், அண்ணி நீலிமாராணி என எல்லோரும் ஒரே குடும்பமாக வசித்து...

May 1, 2014

இலங்கை போர்க் குற்ற விசாரணை குறித்த ஐநாவின் தீர்மானத்திற்கு எதிரான நிலையில் சிறிசேனா! ஆதரவு நிலையில் ரணில்

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நான்கு...

May 1, 2014

தினகரன் தலைமையில் மூன்றாவது அணியா! படிப்படியாக, பக்குவமாக, பண்பான மனிதராக காய்நகர்த்தும் பாங்கு என்றால் அது தினகரன்

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போகிற போக்கை பார்த்தால் மூன்றாவது அணி கூட்டணி ஒன்று தினகரன் தலைமையில் உருவாகி விடும் போல் இருக்கிறது.

இப்போதுவரை தேமுதிக கேட்ட தொகுதிகளை தராமல் அதிமுக போக்கு காட்டி வருகிறது. யதார்த்தத்தை புரிந்து கொண்டு கிடைப்பதை...

May 1, 2014

ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா! சிறகடிக்கும் வகைகளின் எண்ணிக்கை 101ஆனது. திருவரங்கம் அருகே மேலூரில்

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்டம் திருவரங்கம் அருகே மேலூரில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களுடன் வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடங்கப்பட்டது. 

இங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீருற்றுகள்,...

May 1, 2014

களை கட்டும் மணவீட்டில், காதலிக்காய் மதம் மாறி, வாழ்க காதல்! மதமல்ல, எனும் நிலையில் மணமகன் குறளரசன்!

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விரைவில் நடிகர் சிம்பு வீட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. டி.ராஜேந்தருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் சிம்பு, இளையவர் குறளரசன். 

வரும் 13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (26.04.2019) அன்று சிம்புவின் தம்பி...

May 1, 2014

கே.எஸ்.அழகிரியின் கொப்பளிக்கும் கோபம்! ராணுவ கோப்புகளே காணாமல் போனால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும்?

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, எச்.வசந்த குமார் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பிற முதன்மை உறுப்பினர்கள் கலந்து...