May 1, 2014

தமிழக சிறப்பு புலனாய்வுக் காவல் உதவி எண் அறிவிப்பு! பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டுவந்த பெண்ணின் அடையாளத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெளியிட்டது விமர்சனத்துக்கு...

May 1, 2014

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மேலும் ஒரு நாய் அகப்பட்டுள்ளது!காதலும் அழகியலும் ஆறறிவு மனிதருக்குரியவை வெற்றுகாமம் ஆறாம் அறிவல்ல

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு நாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இளம்பெண்களை, முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு காதல் வலை விரித்து பலாத்காரம் செய்து, அதை...

May 1, 2014

மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பேச்சில் பொள்ளாச்சி தீ! தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களை விசாரிப்போம்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டமன்ற துணை பேரவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம் என்று  மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி தெரிவித்துள்ளார். 

கோவை விருந்தினர் மாளிகையில்...

May 1, 2014

வளரும் நல்லெண்ண அடிப்படைகள்! பாஜகவிற்கு சங்கு ஊதப்படுவதை உறுதிப் படுத்துகிறது

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க காங்கிரஸ் திட்டம்

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும்...

May 1, 2014

ஏர்டெல்லின் அழகான போங்காட்டம்! புதிய ரூ.398 கட்டணஏற்றத் திட்டம்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்த ரூ.399 கட்டண ஏற்றத்  திட்டத்தை போல தற்போது ரூ.398 கட்டண ஏற்றத் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. 

உண்மையில் இது சலுகையா? சலுகை பறிப்பா என்பதை ஆராய்ந்து...

May 1, 2014

7 தமிழர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. இலங்கை இனப்படுகொலைக்கும் காங்கிரசுக்கும் தொடர்பில்லை! மனம் திறந்த ராகுல்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 7 தமிழர்கள் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் இராஜீவ் காந்தி கொலை...

May 1, 2014

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் விதித்தார் தடை! போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தடை விதித்து விட்டார்.

இந்தோனேஷியாவில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், ஐந்து மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானதில், 189 பேர் பலியாகினர்....

May 1, 2014

தமிழக காவல்துறை தலைவருக்கு தேசிய மகளிர் ஆணையம் கவன அறிக்கை! பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; சிக்கும் அயோக்கியன்-நாகராஜ்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் சமூக...

May 1, 2014

ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில்...