தேர்தல் ஆணையம் எந்தச் சின்னம் ஒதுக்கினாலும் அது அமமுகவின் வெற்றிச் சின்னமாகத் தான் இருக்கும் என்று அமமுகட்சியின் துணைப்பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமமுகவைப் பொறுத்த வரை தனிஅடையாளத்திற்காக அமமுகவே யொழிய அது...
திருப்பெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை தூய்மைப் படுத்தும் போது நேர்ந்த சோகம், கழிவுநீர்த்தொட்டியில் உற்பத்தியாகியிருந்த மீத்தேன் நச்சு வாயு தாக்கி தந்தை-மகன்கள் ஆறு பேர்கள் பலியாகினர். 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர்...
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான பனிரெண்டாவது ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் ஐந்தாவது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20...
வியாழக் கிழமை வெளியாக உள்ள நிலையில் வசனமே இல்லாமல் மிரட்டும் நயன்தாராவின் ஐரா பட சிறப்புக் காணொளி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து...
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளர், மீனவ சமுதாயத்தை சேர்ந்த மீனவப்பெண். மீனவ-பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வருபவர். அது மட்டுமில்லை. இவர் ஒரு வணிகவியல்இளவல்...
உச்சஅறங்கூற்று மன்றம்- அமமுகவிற்கு சமையல்குடுவை சின்னம் வழங்க வியலாது என்று தெரிவித்து, அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் இராகிநகரில் சமையல்குடுவை சின்னத்தில் நின்று...
தேர்தல் தொடங்கி விட்ட நிலையில், பாஜக மீண்டும் நடுவண் ஆட்சியை கைப்பற்றி விடக் கூடாது என்று கருதும் தமிழகத்தில்: அங்காங்கே மாணவர், தொழிலாளர், தொழில் முனைவோர் உள்ளிட்ட பொதுமக்கள் தன்னார்வமாக பாஜகவிற்கு எதிராக கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையாக...
பயணத்தில்: வாகனங்களின் சாலை வரியைத் தாண்டி தேவையில்லாத சாலை பயன்பாட்டு சுங்கக் கட்டணம், காலதாமதம், எரிபொருள் விரயம், ஆகியவற்றுக்கான காரணமாகி தமிழகத்தின் தலைவலியாகிப் போன சுங்கச் சாவடிகள்: தற்போது தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடத் தொடங்கி விட்டனவா என்ற கேள்வி...
செயலலிதாவுக்கு மட்டுமே தமிழகத்தில் சொத்து இருந்ததைப் போல, அவர் மட்டுமே வாதம் வம்பு வழக்கு என்று சந்தித்து வந்த நிலை உலகறிந்த செய்தி. அதனுடன் ஒப்பிடும் போது ஒன்றும் குறைச்சல் இல்லாத வகையில்- நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பு மனு பதிகை செய்த சில...