வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன. இதனால் தேர்தல் முடிவு வரையிலான மூன்று நாள் சிறப்பு கொண்டாட்ட உரிமை, பாஜகவிற்கு கிடைத்திருக்கிறது.
06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. வெளியிட்ட எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன.
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் 542 மக்களவைத்...
மனிதன் தவிர்த்து அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீரும் உணவும் மட்டும் போதுமானதாக இருக்கிறது. அவைகள் தங்கள் வாழ்க்கையின் முழு நேரமும் அவற்றை மட்டுமே தேடி அலைகின்றன. மனிதன் கருவிகளை உருவாக்கி நீரை எளிதாகப் பெற்றுக் கொள்கிறான். உணவை பண்டமாற்று முறையில் தடையில்லாமல்...
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கெத்து காட்டி தலைமைஅமைச்சராக பதவியேற்ற மோடி, மக்களுக்கு ஒரு ஆணியும் பிடுங்கவில்லை! அமெரிக்க டைம் இதழ் வரை முரசறைந்து தெரிவித்து விட்டது. நடப்பு பாராளுமன்றத் தேர்தல் முடிவில், பாஜக பெரும்பான்மை பெறாவிட்டால் மோடிக்கு தலைமைஅமைச்சர் பதவி...
சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், வேளாண்மைக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் வகைக்காக: ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனம், கொசஸ்தலை ஆறு, பாலாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளை 6 ஆண்டுகள் ஆய்வு செய்து முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக...
விஞ்ஞானத் தொழில் நுட்பக்கருவிகளில் ஏற்படும் விபத்தை சாதகமாக்கிக் கொண்டு, புதிய வழிகளை கண்டு பிடித்து பாதுகாப்பாக குற்றம் புரிவோரின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருவது சமூகத்தின் அவலம்.
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திண்டிவனம் காவேரிப்பாக்கம்...
இரண்டு பிக்பாஸ் பருவங்கள் வெற்றியானதைத் தொடர்ந்து பிக்பாஸ் பருவம் மூன்று இன்னும் சிறப்பாக வெளியாக விருப்பதாக விஜய் தொலைக்காட்சி பார்வையாளர்கள் நடுவே பரபரப்பு கிளப்பப் பட்டு வருகிறது.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சன் தொலைக்காட்சியில் இருந்து அதிக...
உலகம் முழுவதும் எட்டு கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்தியாவும் ஈழமும் தமிழர்களின் தாய் மண்ணாகும். ஆனாலும் உரிமைக்காக போராடிய ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க, உலக நாடுகளின் பொருளாதாரம், ஆயுத உதவிகள், புலனாய்வு உதவிகள் ஆகியவைகளை இலங்கை அரசு, தடையின்றி பெற்று,...
பொங்கலோ பொங்கல், ஆடிப்பெருக்கு, தீபாவளியைத் தொடர்ந்து, பக்ரீத் விழா பெயரிலும் படம் வெளியிடும் பெருமைக்குரியது தமிழ்த்திரை. இமான் இசையில், பக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் தீயாகி வருகிறது.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பொங்கலோ பொங்கல்,...