மோடி தனது முதலாவது வெளிநாட்டுச் சுற்றுபயணமாக மாலைத்தீவு செல்லவிருக்கிறார். மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குமரிக்கண்ட...
மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழ் பேசத் தெரிந்த இருவரில் ஒருவர்: பழையவர். நிர்மலா சீதாராமன். மற்றவர்: அரசியலுக்கே புதியவர். சுப்பிரமணியம் ஜெய்சங்கர். முன்னவருக்கு நிதித்துறை. பின்னவருக்கு வெளியுறவுத் துறை.
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடியின்...
பாஜக பதவியேற்பில்;- இதுவரை வெளியான தகவல்களின் படி தங்கள் வெற்றிக்கு உதவிய மாநிலங்களுக்கு மட்டும் அமைச்சர் பதவிகள் வழங்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடியின் அமைச்சரவையில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திலிருந்து 9...
நெல்லிக்காய் மூட்டை எதிர்க்கட்சிகளை நம்பி, பாஜகவை விரட்டி விடலாம் என்ற இராகுலின் முயற்சி, படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை பாஜகவிற்கு நேர் எதிரான போட்டியாக முன்னெடுக்கும் முயற்சியில் முனைந்திருக்கிறார் இராகுல்...
ஒப்பந்தக்காரர் நேசமணி நலமுடன் இருக்க வேண்டுவதுதான் உலக அளவில் இரண்டாவது நிலையில் தலைப்பு ஆகியிருக்கும் கீச்சுப் பதிவு. அதுபோலவே, நடிகை டாப்சியின், கேம்ஓவர் முன்னோட்டம் வலையொளியில் அதிகமாக பார்க்கவும், பகிரவும் பட்டு...
இந்த முறை தலைமை அமைச்சர் வேட்பாளராக இராகுல் காந்தியை கூட்டணிகட்சியில் ஸ்டாலின் மட்டுமே முன் மொழிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த இராகுல் கட்சிக்காரர்களால் கழட்டி விடப் பட்ட நிலையில், காங்கிரசுக்கான வெற்றி இராகுல் உழைத்த அளவுக்கு மட்டுமானதாக...
தமிழகத்தில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எந்த மாநில மாணவரும் சேர்ந்து படிக்க வழிவகை உள்ளதே கேள்விக்குள்ளாக்கப் பட்டு வரும் நிலையில், கேரளாவில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் வகையில் நடைமுறைகள்...
தமிழ், தமிழர், தமிழர் பண்பாடுகள் என்று வரும் போது, நடுவண் அரசு முளையைக் கழட்டி மேசையில் வைத்து விட்டு, நடைமுறை போக்கில் என்னவோ நடந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் சரி தற்போதைய பாஜக ஆட்சியிலும் சரி. தமிழக விரோத பார்ப்பனிய...
தமிகத்தின் திரும்பிய பக்கமெல்லாம் ஹிந்தித் திரைப்பாடல்களே ஒலித்த காலம்தான், இளையராசாவின் இசையில் உருவான அன்னக்கிளி திரைப்படத்திற்கு முந்தைய காலம். ஹிந்தித் திரைப்பாடல்களை, துண்டைக் காணோம்- துணியைக் காணோம் என்று தனக்கு வசமான இசையால் விரட்டி அடித்தவர்தான் இளையராசா!...